ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

+2
ரேவதி
இளமாறன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by இளமாறன் Fri Nov 25, 2011 2:32 am

சென்னை: சுதந்திரமாக உலா வரும் எலி, நாய்களை பிடித்துக் கொடுத்தால், சன்மானமாக பணம் தரப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளோருக்கு எலிப்பிடிக்க பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், தெருநாய்களின் ஆதிக்கம் மட்டுமல்ல, எலி மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை, அதிகமாகவே உள்ளது. தெரு நாய் கடியால் "ரேபிஸ்' நோய் பரவும் என்பதால், அவற்றைப் பிடித்து இனப்பெருக்கக் கட்டப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, பிடித்த பகுதியிலேயே கொண்டு போய் விடும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது. பேசின்பாலம் சாலையில், நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாடு மையம் செயல்படுகிறது. புகார்களின் அடிப்படையில், தெருநாய்கள் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நாய் பிடிக்கும் வாகனங்கள் ஆறும், இதில் நிரந்தர பணியாளர்கள் நான்கு பேரும், ஒன்பது தனியார் தொழிலாளர்களும் உள்ளனர். சராசரியாக மாதத்திற்கு, 1,200 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன.

எலி மற்றும் பெருச்சாளிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்த, கிடங்குகள், காய்கறி அங்காடிகள், உணவு விடுதிகள், குப்பை கொட்டும் இடங்களில் எலியை ஒழிக்க விஷம் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தெரு நாய்கள் மற்றும் எலி, பெருச்சாளிகளைக் கட்டுப்படுத்த, பொது நோக்குடைய தனியாரை பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவை தொடர்பான மாநகராட்சி அறிவிப்புகள்:

நாய் பிடிக்க இலவச பயிற்சி:

* தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் தனியாருக்கு, நாய் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 25 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* தன்னார்வமுள்ளவர்களுக்கு, நாய் பிடிக்கும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். அவர்கள் பிடிக்கும் நாய்களுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* தன்னார்வம் கொண்டவர்கள் பிடித்துக் கொடுக்கும் பெருச்சாளி, மற்றும் நகர எலிகளுக்கு, எண்ணிக்கை அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, "கிரேட்டர்' சென்னையில் முதல் கூட்டத்தில், இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ரேவதி Fri Nov 25, 2011 11:39 am

அட கொடுமையே எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 502589

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:28 pm

யார்யாரெல்லாம் போறீங்க கைய தூக்குங்க எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ரேவதி Fri Nov 25, 2011 12:30 pm

ஜாஹீதாபானு wrote:யார்யாரெல்லாம் போறீங்க கைய தூக்குங்க எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 755837
முதல்ல நீங்க கைய்யா இறங்குங்கா பாட்டி எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:33 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:யார்யாரெல்லாம் போறீங்க கைய தூக்குங்க எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 755837
முதல்ல நீங்க கைய்யா இறங்குங்கா பாட்டி எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 102564
நான் கை தூக்குரவுங்கள தூக்கி விட கை தூக்குறேன் எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 838572

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ரேவதி Fri Nov 25, 2011 12:34 pm

ஜாஹீதாபானு wrote:

ஐயோ பெருமாளே எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:39 pm

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484
கை தூக்கமா முட்டிக்கிற ரே எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 938222 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 938222

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ரேவதி Fri Nov 25, 2011 12:40 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:யார்யாரெல்லாம் போறீங்க கைய தூக்குங்க எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 755837
முதல்ல நீங்க கைய்யா இறங்குங்கா பாட்டி எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 102564
நான் கை தூக்குரவுங்கள தூக்கி விட கை தூக்குறேன் எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 838572
ஐயோ பெருமாளே எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 56667

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 403484
கை தூக்கமா முட்டிக்கிற ரே எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 938222 எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 938222
எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி 1772578765

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by sshanthi Fri Nov 25, 2011 12:46 pm

அதுக்குள்ள பயந்துடிய ரே

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by ரேவதி Fri Nov 25, 2011 12:49 pm

sshanthi wrote: அதுக்குள்ள பயந்துடிய ரே
புலி பதுங்குவது பாய்வதற்காக!

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி Empty Re: எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum