Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதல் தேவதை ????????
+4
ரேவதி
ஜாஹீதாபானு
உதயசுதா
dhilipdsp
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என் காதல் தேவதை ????????
நான் பள்ளிக்கு சென்று கொண்டேருந்தேன்
உண்மை நண்பர்கள் , அன்பான ஆசிரியர் ,
என்று ஆனந்தம் கொண்டேன்,
என் தந்தைக்கு மாறுதல், புதிய ஊருக்கு
சென்றோம் ,என்னை புதிய பள்ளியில்
சேர்தார்கள் பள்ளி செல்ல பிடிக்க வில்லை
யாரும் என்னிடம் பேச வில்லை ,
நான் என் தந்தையிடம் சொல்லி அழுதேன்
என் அன்னை என்னை சமாதானம் செய்து மீண்டும்
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்
அப்படியே இரண்டு வாரங்கள் சென்றன .
நான் பள்ளிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே
வந்தேன் என் எதிர் வீட்டில் புதிய குடும்பம் குடித்தனம்
வந்தது ,எதிர் வீட்டில் தேவதை போன்று ஒரு பெண்
நின்று கொண்டிருந்தால் அவளை பார்த்ததும் நான் பள்ளி செல்வதை
மறந்து நின்று கொண்டிருந்தேன் ,என் அப்பா வெளிய வந்து
இன்னும் பள்ளிக்கு போகளியா? என்று முறைத்தார்.
உடனே நான் சென்று விட்டேன் .அங்கு சென்றதும் அவளை
பற்றி சிந்திது கொண்டே மதிய உணவு முடித்துவிட்டு
என் வகுபறைக்குவெளியே நின்று கொண்டிருந்தேன்
என் தேவதை என் வகுபறையை நோக்கி வருவதை
கண்டேன் ,அவள் என் வகுபறையில் அமர்ந்ததும்
முதல் முதல் பள்ளியில் சேர்தது கண்டு ஆனந்தம்
அடைந்தேன் ....
மறுநாள் நான் விடிந்ததும் பள்ளிக்கு செல்ல தயாராக
நின்றேன் . எனக்கு முதல் அதிர்சி என் தேவதை மிதிவண்டியில்
பள்ளிக்கு செல்ல தயாராக வந்தது ,
மறுநாளே என் தந்தையிடம் சொல்லி வாங்கிவிட்டேன்
பின் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்றோம்
அவள் என் கூட இருபதால் என்னவோ
நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்தேன்
அணைவரும் என்னை பாரடினார்கள் நான்
அவள் என்ன சொல்ல போகிறால் என்று
ஆவலுடன் பார்தேன் ஒரு புன்னகை மட்டும்
தந்து விட்டு சென்று விட்டால்
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்று நானும்
எழுத கற்றுக்கொண்டேன் அவள் செல்லும்
இடம் தான் கோவில் என்று இருந்தேன்
நான் என் காதலை வெளிபடுயத்தினைன்
அவளும் சம்மதம் சொல்லி விட்டால்
அப்போது எனக்கு ஒரு அதிர்சி என் தந்தைக்கு
மீண்டும் மாறுதல் ???????????
நான் அவளிடம் கூறினேன் அவள் என்
வீட்டில் பெண் கேள் என் அப்பா சரி
என்று சொல்லி விடுவார் என்று கூறினால்
நானும் சென்று பெண் கேட்டேன்
அவர் என் பொண்ணு இப்ப 5 வயசு
தான் நடக்குது அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் ?
என் உண்மை காதலை பற்றி கவலைபடாமல்?
உண்மை நண்பர்கள் , அன்பான ஆசிரியர் ,
என்று ஆனந்தம் கொண்டேன்,
என் தந்தைக்கு மாறுதல், புதிய ஊருக்கு
சென்றோம் ,என்னை புதிய பள்ளியில்
சேர்தார்கள் பள்ளி செல்ல பிடிக்க வில்லை
யாரும் என்னிடம் பேச வில்லை ,
நான் என் தந்தையிடம் சொல்லி அழுதேன்
என் அன்னை என்னை சமாதானம் செய்து மீண்டும்
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்
அப்படியே இரண்டு வாரங்கள் சென்றன .
நான் பள்ளிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே
வந்தேன் என் எதிர் வீட்டில் புதிய குடும்பம் குடித்தனம்
வந்தது ,எதிர் வீட்டில் தேவதை போன்று ஒரு பெண்
நின்று கொண்டிருந்தால் அவளை பார்த்ததும் நான் பள்ளி செல்வதை
மறந்து நின்று கொண்டிருந்தேன் ,என் அப்பா வெளிய வந்து
இன்னும் பள்ளிக்கு போகளியா? என்று முறைத்தார்.
உடனே நான் சென்று விட்டேன் .அங்கு சென்றதும் அவளை
பற்றி சிந்திது கொண்டே மதிய உணவு முடித்துவிட்டு
என் வகுபறைக்குவெளியே நின்று கொண்டிருந்தேன்
என் தேவதை என் வகுபறையை நோக்கி வருவதை
கண்டேன் ,அவள் என் வகுபறையில் அமர்ந்ததும்
முதல் முதல் பள்ளியில் சேர்தது கண்டு ஆனந்தம்
அடைந்தேன் ....
மறுநாள் நான் விடிந்ததும் பள்ளிக்கு செல்ல தயாராக
நின்றேன் . எனக்கு முதல் அதிர்சி என் தேவதை மிதிவண்டியில்
பள்ளிக்கு செல்ல தயாராக வந்தது ,
மறுநாளே என் தந்தையிடம் சொல்லி வாங்கிவிட்டேன்
பின் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்றோம்
அவள் என் கூட இருபதால் என்னவோ
நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்தேன்
அணைவரும் என்னை பாரடினார்கள் நான்
அவள் என்ன சொல்ல போகிறால் என்று
ஆவலுடன் பார்தேன் ஒரு புன்னகை மட்டும்
தந்து விட்டு சென்று விட்டால்
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்று நானும்
எழுத கற்றுக்கொண்டேன் அவள் செல்லும்
இடம் தான் கோவில் என்று இருந்தேன்
நான் என் காதலை வெளிபடுயத்தினைன்
அவளும் சம்மதம் சொல்லி விட்டால்
அப்போது எனக்கு ஒரு அதிர்சி என் தந்தைக்கு
மீண்டும் மாறுதல் ???????????
நான் அவளிடம் கூறினேன் அவள் என்
வீட்டில் பெண் கேள் என் அப்பா சரி
என்று சொல்லி விடுவார் என்று கூறினால்
நானும் சென்று பெண் கேட்டேன்
அவர் என் பொண்ணு இப்ப 5 வயசு
தான் நடக்குது அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் ?
என் உண்மை காதலை பற்றி கவலைபடாமல்?
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என் காதல் தேவதை ????????
அப்ப எனக்கு 7 வயசு சுதா அக்கா
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: என் காதல் தேவதை ????????
எல்லாம் கிரகம் படுத்துற பாடுdhilipdsp wrote:அப்ப எனக்கு 7 வயசு சுதா அக்கா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் காதல் தேவதை ????????
அது சரி அப்ப அந்த பொண்ணு நல்லா படிச்சு இந்நேரம் ஒரு டாக்டராவோ எஞ்சினீராவோ ஆகி இருக்கும் இல்ல.dhilipdsp wrote:அப்ப எனக்கு 7 வயசு சுதா அக்கா
நீங்க என்ன படிக்கரிங்க இல்ல என்ன வேலை பார்க்குறிங்க் திலீப்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என் காதல் தேவதை ????????
அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என் காதல் தேவதை ????????
உதயசுதா wrote:அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் காதல் தேவதை ????????
இன்னும் நிறைய எதிர்பாக்குறேன்உதயசுதா wrote:அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)
» காதல் தேவதை
» என் காதல் தேவதை படங்கள்
» காதல் திருவிழா தேவதை வருவாளா ?
» இவள்தான் என்னுடைய காதல் தேவதை - ஈழமகன்
» காதல் தேவதை
» என் காதல் தேவதை படங்கள்
» காதல் திருவிழா தேவதை வருவாளா ?
» இவள்தான் என்னுடைய காதல் தேவதை - ஈழமகன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|