ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

+4
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
உமா
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:05 pm

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Images?q=tbn:ANd9GcTftH7Qq9Pnvzs-1YqZ6vlLCTCNb8zFhvRUqmH5YUCevieHKmdi
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்


பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.

பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 705463 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 705463 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 705463 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 705463

பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் . நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 362913 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 676261


Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:21 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by உமா Thu Nov 24, 2011 4:08 pm

பானு.நான் வெளியே ஹோட்டலில் தான் இதை சாப்பிட்டு இருக்கேன்.உன் பதிவை பிரதி எடுத்து நிச்சயமாக சண்டே செய்து பார்க்கிறேன்..

அனைத்தையும் நீயே டைப் செய்து இங்கே பதிவிட்டதற்க்கு என் நன்றிகள்..

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:11 pm

உமா wrote:பானு.நான் வெளியே ஹோட்டலில் தான் இதை சாப்பிட்டு இருக்கேன்.உன் பதிவை பிரதி எடுத்து நிச்சயமாக சண்டே செய்து பார்க்கிறேன்..

அனைத்தையும் நீயே டைப் செய்து இங்கே பதிவிட்டதற்க்கு என் நன்றிகள்..

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 678642
நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 154550


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by பாலாஜி Thu Nov 24, 2011 4:16 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மிக்க நன்றி .... பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டேன் ... இந்த திரிக்கு உங்களுக்கு விருப்ப பொத்தானை பாவித்தேன் ..

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


Last edited by வை.பாலாஜி on Thu Nov 24, 2011 4:17 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 24, 2011 4:17 pm

அது சரி, அதென்னா வை.பாலாஜிக்கு. இந்த நெய் சோறு பாலாஜிக்கு மட்டும் தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா? பாலாஜிக்கு மட்டும் வை ன்னு இதுல கட்டள வேற. என்ன ஞாயம் சார் இது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by முஹைதீன் Thu Nov 24, 2011 4:18 pm

கறி வகைகள் செய்திருக்கேன். இதுவரை நெய் சோறு சமைத்ததில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி பானு நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 2825183110
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by பாலாஜி Thu Nov 24, 2011 4:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, அதென்னா வை.பாலாஜிக்கு. இந்த நெய் சோறு பாலாஜிக்கு மட்டும் தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா? பாலாஜிக்கு மட்டும் வை ன்னு இதுல கட்டள வேற. என்ன ஞாயம் சார் இது.

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:24 pm

இஞ்சி பூண்டு 100 கிராம் என்றால் அளவு சரியாக உங்களுக்கு எடுக்க வராது ... 3 டீஸ்பூன் போடுங்க சரியா இருக்கும் நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ரேவதி Thu Nov 24, 2011 4:25 pm

நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by உமா Thu Nov 24, 2011 4:26 pm

வை.பாலாஜி wrote: நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222

மிக்க நன்றி .... பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டேன் ... இந்த திரிக்கு உங்களுக்கு விருப்ப பொத்தானை பாவித்தேன் ..

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 938222

நானும் நானும். நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 359383
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum