ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_m10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10 
Dr.S.Soundarapandian
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_m10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10 
heezulia
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_m10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10 
i6appar
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_m10செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

+4
ranhasan
கேசவன்
sshanthi
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 3:16 pm

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Cell-phone-girl
செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்..
இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் ,
மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும்
விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன
கற்பனை..

நெல்லைத் தமிழ்

எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..

கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி…..

கோவைத் தமிழ் இதுவா?.

ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!

யாழ் தமிழ்

இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே

சென்னை தமிழ்:


அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்

பாலக்காடு தமிழ்

யேய்… நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோதயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?

வடாற்காடு மாவட்டம் தமிழ்

டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு…


நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by sshanthi Wed Nov 23, 2011 3:21 pm

செந்தமிழ் பைந்தமிழ் தேன்தமிழ் என்று கூற கேட்டிருக்கிறேன் ஆனால் அந்த தமிழில் இதனை வகைகளா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by கேசவன் Wed Nov 23, 2011 3:25 pm

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 403484 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 168300 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 403484


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 1357389செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 59010615செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Images3ijfசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 4:23 pm

கேசவன் wrote:செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 403484 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 168300 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 403484
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 705463 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 705463 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 705463 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ranhasan Wed Nov 23, 2011 4:49 pm

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Cell-phone-girl

ஒன்னும் புரியல .....ஐய்யா...லங்கடி...ஜில்லு..... ஒன்னும் புரியல
அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் ஜொள்ளு முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Boxrun3
with regards ரான்ஹாசன்



செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Hசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Aசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Sசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Aசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ரேவதி Wed Nov 23, 2011 4:53 pm

ranhasan wrote:
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Cell-phone-girl

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 838572 .....ஐய்யா...லங்கடி...ஜில்லு..... செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 838572
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 154550 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 599303 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 599303 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 942 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 95051 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 942 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 599303 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 599303 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 154550
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 133901


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 4:59 pm

அக்கா சூப்பர் . சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by உமா Wed Nov 23, 2011 5:00 pm

சென்னை தமிழ்:

அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 938222 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 938222 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 938222



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ranhasan Wed Nov 23, 2011 5:00 pm

வாளி ரொம்ப சின்னதா இருக்கு, நான் இதை யூஸ் பண்ணிக்குறேன்...
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? H1300562-Domestic_hot_water_cylinder-SPL


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Boxrun3
with regards ரான்ஹாசன்



செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Hசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Aசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Sசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Aசெல்போன் தேவதை தமிழில் பேசினால் ? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by ரேவதி Wed Nov 23, 2011 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்..
இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ்
சென்னை தமிழ்:


அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 705463 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 705463 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 705463 செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ? Empty Re: செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum