ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

5 posters

Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 1:05 pm


Open = தொற நைனா
Close = பொத்திக்கோ
Print Preview = பாத்து ப்ரிண்டடி
View = லுக்கு வுடு
Cut = vetu - குத்து
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்சய தொட்டு ஒட்டு
File = பைலு
Save = வெச்சுக்கோ
Save as = ஐயே இப்டி வெச்சுக்கோ
Save All = அல்லாத்தையும் வெச்சுக்கோ
Find = தேடுபா
Find Again = இன்னோரு தபா தேடுபா
Move = ஜகா வாங்கு
Zoom = பெர்சா காட்டு
Zoom Out = சிர்சா காடு
New = புச்சு
Old = பழசு
Replace = இத தூக்கி அப்பால போடு அத தூக்கி இப்பால போடு
Run = ஓடு நைனா
Execute = கொல்லு
Delete = கீசிடு
Tools = இஸ்பேனரு
Tools bar = இஸ்பேனரு செட்டு
Exit = ஓட்றா டேய்
Compress = அமுகிபோடு
Next = அப்பால
Previous = முனாகடி
Trash bin = குப்ப தொட்டி
Drag & hold = நல்லா இஸ்து புடி
Double click = ரண்டு தபா
Do you want to delete selected item?= மெய்யாலுமே தூக்கிறவா..?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிறவா..?
Do you want to save selected item? = மெய்யாலுமே வச்சுக்கவா..?
Abort, Retry, Ignore = இஷ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes,No,Cancel= இப்ப இன்னா சொல்லிக்கீறே நீ
General protection fault = அல்லாம் காலி
Access denied = கை வெச்சே, கீசிடுவெண்
Unrecoverable error = படா பேஜாருபா
Operation illegal = பேமானி..சாவு கெராக்கி...கய்த..கஸ்மாலம்...

இன்னாபா, நல்லா கத்துக்கினியா..?



மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by ரேவதி Mon Nov 21, 2011 1:08 pm

பிளேடு பக்கிரி wrote:
Paste Special = நல்லா எச்சய தொட்டு ஒட்டு

Abort, Retry, Ignore = இஷ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes,No,Cancel= இப்ப இன்னா சொல்லிக்கீறே நீ
Access denied = கை வெச்சே, கீசிடுவெண்
Unrecoverable error = படா பேஜாருபா
Operation illegal = பேமானி..சாவு கெராக்கி...கய்த..கஸ்மாலம்...


சிரி சிரி சிரி சிரி


Last edited by ரேவதி on Mon Nov 21, 2011 1:22 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by உதயசுதா Mon Nov 21, 2011 1:12 pm

இதெல்லாம் ஏற்கனவே படிச்சுட்டேன்.இருந்தாலும் இன்னொரு முறை படித்து சிரித்தேன்


மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Uமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Dமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Aமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Yமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Aமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Sமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Uமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Dமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Hமெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 1:19 pm

உதயசுதா wrote:இதெல்லாம் ஏற்கனவே படிச்சுட்டேன்.இருந்தாலும் இன்னொரு முறை படித்து சிரித்தேன்

வடபோச்சே நன்றி நன்றி



மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by உமா Mon Nov 21, 2011 1:25 pm

கண்ணா நீ சொன்னதா எல்லாம். ஒரு தூண்ல செதுக்கி பக்கத்துலயே உக்காந்த்துக்கோ. சரியா..
மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463

பாக்கெட் அடிக்கிற பயனுக்கு இவ்ளோ அறிவான்னு எல்லாருக்கும் பொறாமை.
மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484

அப்பால பாக்ரேன். மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by dhilipdsp Mon Nov 21, 2011 1:46 pm

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 1:50 pm

உமா wrote:கண்ணா நீ சொன்னதா எல்லாம். ஒரு தூண்ல செதுக்கி பக்கத்துலயே உக்காந்த்துக்கோ. சரியா..
மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 705463

பாக்கெட் அடிக்கிற பயனுக்கு இவ்ளோ அறிவான்னு எல்லாருக்கும் பொறாமை.
மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 403484

அப்பால பாக்ரேன். மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 230655

உன்கூட பழகி தான் இப்படி ஆகி போச்சு.. நீயும் இப்படி தானே பேசுற... மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 745155



மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by உமா Mon Nov 21, 2011 2:00 pm

பிளேடு பக்கிரி wrote:
உன்கூட பழகி தான் இப்படி ஆகி போச்சு.. நீயும் இப்படி தானே பேசுற... மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 745155

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க... Empty Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum