ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

4 posters

Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Empty நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by jesudoss Mon Nov 21, 2011 11:50 am

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  NT_111121093214000000


[]நான் யாரையும் காதலிக்கவில்லை, அந்த நடிகருடன் என்னைப்பற்றி இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள் என்று நடிகை அஞ்சலி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கோலிவுட்டில் உலா வரும் லேட்டஸ்ட் ஹாட் செய்தி, ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்பதுதான்.இருவரும் சேர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடி போட்டனர். அப்போது முதலே இருவரையும் இணைத்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தங்களுக்குள் காதல் கிடையாது, ஜஸ்ட் பிரண்ட்ஸ் என்று இருவரும் கூறி வருகின்றனர். ஆனால் இருவருமே நெருங்கிப் பழகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களாம், ஜோடியாக பல இடங்களுக்குப் போய் வருகிறார்களாம். மேலும் புதிதாக இருவரும் சேர்ந்து புதுப் படம் ஒன்றில் ஜோடி போடவுள்ளனர். இந்தப் படத்தில் அஞ்சலியை தனக்கு ஜோடியாக போடுமாறு ஜெய்தான் பரிந்துரைத்தார் என்றும் செய்திகள் வந்தது. ஆனால் இவை அனைத்தையும் அஞ்சலி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காடித்தெரு மூலம் எனக்கொரு அங்கீகராத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்க, போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்த்திருக்கிறேன். இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்குபிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து, சில படங்களை தவிர்த்தேன். நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.

எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை... இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்.

இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார்.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  154550 நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  154550 நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Empty Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by mohan-தாஸ் Mon Nov 21, 2011 1:02 pm

ஏனுங்கம்மணி அப்போ என் நிலை நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  502589
நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Images?q=tbn:ANd9GcR4y603RNAoq_TVJ5mWbJonhDcRjQfpLqrWC8Wgtair_X_U4eVVYPzQPA


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Empty Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by பூஜிதா Mon Nov 21, 2011 2:38 pm

நீங்கள் நல்ல நடிகை என பேர் வாங்க மற்றும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் அஞ்சலி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Empty Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by jesudoss Mon Nov 21, 2011 4:35 pm

பூஜிதா wrote:நீங்கள் நல்ல நடிகை என பேர் வாங்க மற்றும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் அஞ்சலி

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  224747944 நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  224747944


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  154550 நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  154550 நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Empty Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by ranhasan Mon Nov 21, 2011 6:17 pm

ஆமாம் ஆமாம் அஞ்சலி யாரையும் காதலிக்கவில்லை...
என்னையும் சேர்த்துதான்... ஜொள்ளு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Boxrun3
with regards ரான்ஹாசன்



நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Hநான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Aநான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Sநான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Aநான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!  Empty Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum