ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

+3
பேகன்
ரேவதி
முஹைதீன்
7 posters

Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by முஹைதீன் Mon Nov 21, 2011 10:13 am

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை, உடந்தையாக இருந்த தாய் கைது



புளியங்குடி: குழந்தை தன்னைப் போல் இல்லை என்று கூறி அதை புதரில் வீசிய தந்தையையும், தாயையும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை
மாவட்டம் வாசுதேவநல்லூரில் மதுரை-தென்காசி மெயின் ரோட்டில் தொடக்க
கூட்டுறவு வங்கி பின்புறம் உள்ள புதரில் கடந்த 17ம் தேதி பசசிளம் ஆண்
குழந்தை ஒன்று கிடந்தது. புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் மற்றும் போலீசார் அங்கு
சென்று குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று
சிகி்ச்சை அளித்த பிறகு நெல்லை சரணாலய ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம்
தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த
குழந்தை வாசுதேவநல்லூர் கிணற்றடி தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி, அவரது
மனைவி சசிகுமாரி ஆகியோருக்கு பிறந்தது என்பது தெரிய வந்தது. போலீசார்
சசிகுமாரியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது வாசுதேவநல்லூர் அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனக்கு கடந்த 16ம் தேதி குழந்தை பிறந்ததாகவும்,
17ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் குழந்தை தன்னைபோல்
இல்லை என கணவர் சந்தேகப்பட்டு தன்னிடமிருந்து குழந்தையை பறித்து புதரில்
வீசியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சசிகுமாரியையும்,
முத்துபாண்டியையும் கைது செய்தனர்.

மேலும் குழந்தை பிறந்ததை மறைத்தது தொடர்பாக வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by ரேவதி Mon Nov 21, 2011 10:16 am

அடப்பாவிகளா மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by பேகன் Mon Nov 21, 2011 10:51 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by உமா Mon Nov 21, 2011 11:31 am

புத்தி கெட்டவள்..அவன் தூக்கி போட்டான்,இவள் தூக்கி வார வேண்டியது தானே.நல்ல குடும்பம். மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை 56667 இடையிலே ஒரு குழந்தை மாட்டி தவிக்குது. மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை 502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by இளமாறன் Mon Nov 21, 2011 11:50 am

சோகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 12:04 pm

என்ன கொடுமை இது பாவம் இந்த குழந்தை மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by உதயசுதா Mon Nov 21, 2011 12:07 pm

அட பாவிகளா.அந்த தந்தைய தண்டிக்கு முன் அந்த தாயை தண்டிக்க வேண்டும்.கணவன் புதரில் வீசினான் என்றால் இவள் என்ன செய்து கொண்டு இருந்தாள்?போராடியாச்சும் குழந்தையா காப்பாற்ற முயற்சி செய்து இருக்க வேண்டாமா


மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Uமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Dமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Aமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Yமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Aமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Sமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Uமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Dமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Hமனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை Empty Re: மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum