ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

5 posters

Go down

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Empty சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Post by ரேவதி Sat Nov 19, 2011 2:51 pm

தென்மாவட்ட மக்கள் ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடுகிறார்கள். சாத்தா என்றும்,
சாத்தான் என்றும் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு. சாத்து என்றால் கூட்டம்
எனப்பொருள். ஐயப்பன் கோயில் மட்டுமின்றி சாஸ்தா கோயில்களும் காடு சார்ந்த
பகுதியில் அமைந்திருக்கும். எனவே கோயிலுக்கு தனித்து வராமல் கூட்டமாகத்தான்
வருவார்கள். குறிப்பாக ஐயப்பன் பிறந்த தினமான பங்குனி உத்திரத்தன்று
சாஸ்தா கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு காலத்தில் சபரிமலைக்கு
60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றனர். எனவே காட்டிற்குள் விலங்குகளை
சமாளிக்க கோடரி, ஈட்டி ஆகிய ஆயுதங்களையும் எடுத்துச் செல்வார்கள். அப்படிச்
சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15
பேர்தான் திரும்பி வருவார்கள். அப்படித் திரும்பி வருபவர்களை பக்தியுடன்
ஏற்று குருசாமியாகக் கொள்ளும் பழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Empty Re: சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Post by ranhasan Sat Nov 19, 2011 3:23 pm

நான் கல்லூரி பயின்றபோது ஒரு பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வகுப்பில் என்னிடம் என்னுடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று கேட்டனர், நான் "சபரி மலைக்கு மாலை போட்டு சென்று ஐயப்பனை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும், அதுவே என் லட்சியம்" என்றேன், அனைவரும் சிரித்தனர் அதற்கு நான் 20 நிமிடங்கள் விளக்கமளித்தேன், ஆனால் தற்போது நினைத்து பார்க்கையில் எனக்கே சிரிப்புதான் வருகிறது...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Boxrun3
with regards ரான்ஹாசன்



சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Hசாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Aசாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Sசாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Aசாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Empty Re: சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Post by பேகன் Sat Nov 19, 2011 3:26 pm

ranhasan wrote:நான் கல்லூரி பயின்றபோது ஒரு பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வகுப்பில் என்னிடம் என்னுடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று கேட்டனர், நான் "சபரி மலைக்கு மாலை போட்டு சென்று ஐயப்பனை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும், அதுவே என் லட்சியம்" என்றேன், அனைவரும் சிரித்தனர் அதற்கு நான் 20 நிமிடங்கள் விளக்கமளித்தேன், ஆனால் தற்போது நினைத்து பார்க்கையில் எனக்கே சிரிப்புதான் வருகிறது...

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? 359383 சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? 359383
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Empty Re: சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Post by உமா Sat Nov 19, 2011 3:33 pm

தெரிந்து கொண்டேன் .... சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Empty Re: சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Post by பூஜிதா Sat Nov 19, 2011 3:52 pm

பகிர்வுக்கு நன்றி சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? 678642


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன? Empty Re: சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum