ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையின் அளவு !

Go down

தன்னம்பிக்கையின் அளவு !  Empty தன்னம்பிக்கையின் அளவு !

Post by முஹைதீன் Sat Nov 19, 2011 2:12 pm


தன்னம்பிக்கையின் அளவு !









தன்னம்பிக்கையின் அளவு !  Jhonbardeen
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வெகு இயல்பாக வந்து சேரும் என்பதற்கு உதாரணம், அமெரிக்க விஞ்ஞானி ஜான் பார்டீன் (John Bardeen) .

1956
- ல் டிரான்சிஸ்டரை கண்டுபிடித்ததற்காகவும், 1972 - ல் மின்தடை சிறிதும்
இன்றி மின்சாரத்தைக் கடத்தும் கடத்திகளைப் பற்றிய உண்மைகளைக்
கண்டறிந்ததற்காகவும் இயற்பியல் துறையில் இருமுறை நோபல் பரிசு பெற்றவர்
இவர்.

பார்டீன் 1956 - ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றபோது அவரது இரு
மகன்களும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். எனவே
அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய விரும்பாது நோபல் பரிசு வழங்கும்
விழாவுக்கு ஒரு மகனை மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

பார்டீனின்
வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கியமான விழாவுக்கு அவர் தன்னுடைய
குடும்பத்தினரை அழைத்து வராததை சுவீடன் நாட்டு மன்னரான குஸ்டாவோ
விரும்பவில்லை. பிள்ளைகள் இருவரையும் அழைத்து
வராததற்காக அவர் ஜான் பார்டீனை நாகரீகமாகக் கடிந்து கொண்டார்.

அப்போது
மன்னரிடம் பார்டீன், "மாட்சிமை பொருந்திய மன்னர் பெருமானே, நான்
இரண்டாம் முறை பரிசு பெற மீண்டும் உங்கள் அவைக்கு வருவேன். அப்போது தங்கள்
விருப்பம் போல என் இரு பிள்ளைகளையும் அழைத்து வருகிறேன்" என்றார்.

மன்னர்
அதை கேட்டு ஆச்சரியம் அடைந்திருக்கக்கூடும். ஆனால் பார்டீன் தான் சொன்னதை
1972 - ல் நிரூபித்தார். ஆம், அப்போது மின்சாரக்கடத்திகள் பற்றிய
உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டது.

சொன்னபடியே அவர் தனது இரு மகன்களையும் பரிசளிப்பு
விழாவிற்கு அழைத்து சென்று மன்னரை மகிழ்வித்தார். எவ்வளவு தன்னபிக்கை
இருந்தால், 15 ஆண்டுகளுக்கு பின் தான் செய்ய போகும் சாதனையை ஒருவரால்
முன்கூட்டியே அறிவிக்க முடியும் ? இது அவர் திறமையின் மீது அவருக்கு
இருக்கும் நம்பிக்கை.

மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் உள்ளன, அதை வெளிப்படுத்த முதலில் தேவைப்படுவது அவரவர் மீதான நம்பிக்கையே !


தன்னம்பிக்கையின் அளவு !  47291_lg

(ஜான் பார்டீனை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்க அரசு
வெளியிட்டுள்ள தபால் தலை)




தன்னம்பிக்கையின் அளவு !  Imagesஇயற்பியல் துறைக்கான நோபல் பரிசு





தகவல் : தினத்தந்தி.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum