ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் - ரேவதி

+6
ஜாஹீதாபானு
வின்சீலன்
பேகன்
உமா
இளமாறன்
ரேவதி
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உதவுங்கள் - ரேவதி  Empty உதவுங்கள் - ரேவதி

Post by ரேவதி Sat Nov 19, 2011 1:47 pm

வணக்கம் உறவுகளே..

எனக்கொரு உதவி வேண்டும் உதவுங்கள் - ரேவதி  Effraye-2
நேற்று இரவு 11 மணிக்கு கலைஜர் டிவியில் "வஞ்சம்" என்ற கொரியன் பேய் படம் போட்டு இருந்தார்கள்.. கொஞ்சம் படம்தான் பார்த்தேன் பயத்தில் அப்படியே தூங்கிவிட்டேன் உதவுங்கள் - ரேவதி  Sueur1 அதன் பட லிங்க் இருந்தால் தேடி கொடுக்க முடியுமா புன்னகை அப்படியே ஒரு உண்மை பேய்யை பற்றி கதையையும் கேள்விபட்டேன்..வெளிநாட்டில் ஒருவரின் வீட்டில் பேய் இருப்பதை கண்டுபிடிக்க கேமரா செட் செய்தார்களாம் அதை பார்த்து அந்த பேய் மனைவி உடலில் கணவனை கொன்று விட்டதாமே பயம் அந்த வீடியோ பற்றி வேறு எதுவும் தெரியவில்லை உங்கள் யாருக்காவது தெரிந்தால் அந்த லிங்கை கொடுங்கள்

நன்றி


Last edited by ரேவதி on Sat Nov 19, 2011 1:54 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by இளமாறன் Sat Nov 19, 2011 1:51 pm



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவுங்கள் - ரேவதி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by இளமாறன் Sat Nov 19, 2011 1:53 pm



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவுங்கள் - ரேவதி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by உமா Sat Nov 19, 2011 1:56 pm

இவ்ளோ பயத்துல உனக்கு இந்த கதை தேவை தானா. அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by ரேவதி Sat Nov 19, 2011 1:57 pm

உதவுங்கள் - ரேவதி  Sueur1ஆமா அண்ணா இந்த படம்தான்...அந்த இனொரு வீடியோ லிங்க் தேடி கொடுக்க முடியுமா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by ரேவதி Sat Nov 19, 2011 2:00 pm

உமா wrote:இவ்ளோ பயத்துல உனக்கு இந்த கதை தேவை தானா. அதிர்ச்சி
பேய் கதை நைட்ல பார்த்தேன் இல்ல அதான் கொஞ்சம் பயந்துட்டேன.. பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by இளமாறன் Sat Nov 19, 2011 2:01 pm

ரேவதி wrote:
உதவுங்கள் - ரேவதி  Sueur1ஆமா அண்ணா இந்த படம்தான்...அந்த இனொரு வீடியோ லிங்க் தேடி கொடுக்க முடியுமா

பெயர் சொல்லுங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவுங்கள் - ரேவதி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by ரேவதி Sat Nov 19, 2011 2:02 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:
உதவுங்கள் - ரேவதி  Sueur1ஆமா அண்ணா இந்த படம்தான்...அந்த இனொரு வீடியோ லிங்க் தேடி கொடுக்க முடியுமா

பெயர் சொல்லுங்க
படம் பெயர் தெரியவில்லை அண்ணா..ஆனால் அது உண்மையாக நடந்ததாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by உமா Sat Nov 19, 2011 2:07 pm

ரேவதி wrote:
உமா wrote:இவ்ளோ பயத்துல உனக்கு இந்த கதை தேவை தானா. அதிர்ச்சி
பேய் கதை நைட்ல பார்த்தேன் இல்ல அதான் கொஞ்சம் பயந்துட்டேன.. பயம்

அப்றம் ஏன்உதவுங்கள் - ரேவதி  3d-sueur
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by ரேவதி Sat Nov 19, 2011 2:09 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:இவ்ளோ பயத்துல உனக்கு இந்த கதை தேவை தானா. அதிர்ச்சி
பேய் கதை நைட்ல பார்த்தேன் இல்ல அதான் கொஞ்சம் பயந்துட்டேன.. பயம்

அப்றம் ஏன்உதவுங்கள் - ரேவதி  3d-sueur
இனி பகல்ல பார்க்குறேன்...சரி உங்களுக்கு அந்த படம் பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவுங்கள் - ரேவதி  Empty Re: உதவுங்கள் - ரேவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum