Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
3 posters
Page 1 of 1
நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
கொழுப்பு சத்துள்ள ஆவின் பால், நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
வெள்ளிக்கிழமை, நவம்பர் 18, 2011,
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 18-aavin-butter300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2011/11/18-aavin-butter300.jpg)
சென்னை: ஆவின்
நிறுவனத்தின் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற, மெஜந்தா நிற, ஆரஞ்சு நிற
பாக்கெட் பால்களின் விலையும் உயரவுள்ளது. அதே போல நெய், வெண்ணெய்,
ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்படவுள்ளது.
தமிழகத்தில்
சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை (நீல நிற பாக்கெட்) லிட்டருக்கு ரூ.6.25
உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து இந்த பாலின்
விலை ரூ.17.75ல் இருந்து ரூ. 24 ஆக உயர்ந்தது.
மொத்தத்தில் ஆவின்
நிறுவனம் 4 வகையான பாலை விற்பனை செய்து வருகிறது. 6 சதவீத கொழுப்புச் சத்து
உள்ள பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்), 4.5 சதவீத கொழுப்புச் சத்து உள்ள
நிலைப்படுத்திய (பச்சை நிற பாக்கெட்), 3 சதவீதம் கொழுப்புச் சத்து உள்ள
சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்), 1.5 சதவீதம் மட்டுமே கொழுப்புச்
சத்து கொண்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிற பாக்கெட்)
ஆகியவையே ஆவின் விற்பனை செய்யும் பால் பாக்கெட் வகைகள் ஆகும்.
இதில்
3 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்திய பாலின் (நீல நிற
பாக்கெட்) விலையை மட்டுமே நேற்று அரசு உயர்த்தி அறிவித்தது. மற்ற பால்
வகைகளின் விலை இன்று உயருகிறது.
இவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
நெய், வெண்ணெய் விலையும்...:
அதே போல ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணை, பால்கோவா, ஐஸ்க்ரீம், குலோப் ஜாமூன் போன்றவற்றின் விலையும் உயரவுள்ளது.
thatstamil

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
என்ன தான் விலை ஏறினாலும், தமிழ் நாடு தான் பங்களூரை விட, (மற்ற மாநிலங்களை விட என்றும் நினைக்கிறேன்) விலை குறைவு நண்பரே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
நல்ல விஷயம்தான் நெய், வெண்ணெய், ஐஸ் கிரீம் மூனுமே சுவை இருந்தாலும் உடம்புக்கு கெடுதிதான், ஊருக்குள்ள ரொம்ப பேரு தொந்தியும் தொப்பையுமா திரியுறதுக்கு இது மூனும் முக்கிய காரணம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
ஆமாம், வெய்டு குறைக்க நல்ல சந்தர்ப்பம் இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
சரியா சொன்னீங்கம்மா... அது மட்டும் இல்லாமல் பேருந்து கட்டணம் கூடியதால இனி பேருந்தில் போகாமல் முடிந்த அளவு நடக்கலாம், உடலின் கலோரி நன்கு எரியும் அல்லவா...(வயிருடன் சேர்ந்து), பாலின் விலை எறியதால் இனி டீ காப்பி குடிக்கும் பழக்கம் குறையும், அரசாங்கம் எது செய்தாலும் அது நம்ம நல்லதுக்குத்தான்...krishnaamma wrote:ஆமாம், வெய்டு குறைக்க நல்ல சந்தர்ப்பம் இது![]()
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 182891](https://2img.net/u/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
ranhasan wrote:சரியா சொன்னீங்கம்மா... அது மட்டும் இல்லாமல் பேருந்து கட்டணம் கூடியதால இனி பேருந்தில் போகாமல் முடிந்த அளவு நடக்கலாம், உடலின் கலோரி நன்கு எரியும் அல்லவா...(வயிருடன் சேர்ந்து), பாலின் விலை எறியதால் இனி டீ காப்பி குடிக்கும் பழக்கம் குறையும், அரசாங்கம் எது செய்தாலும் அது நம்ம நல்லதுக்குத்தான்...krishnaamma wrote:ஆமாம், வெய்டு குறைக்க நல்ல சந்தர்ப்பம் இது![]()
என்ன செய்வது ஹாசன், இப்படி எதாவது 'சப்பை கட்டு' வார்த்தைகள் நமக்கு நாமே சொல்லிக்கணும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
அம்மா நம் நாட்டினரிடம் எனக்கு பிடித்த குணங்கள் இரண்டு...
அதில் ஒன்று சகிப்புத்தன்மை, மற்றொன்று மறக்கும்தன்மை...![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 68516](https://2img.net/u/1813/71/41/02/smiles/68516.gif)
அதில் ஒன்று சகிப்புத்தன்மை, மற்றொன்று மறக்கும்தன்மை...
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 68516](https://2img.net/u/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!
ranhasan wrote:அம்மா நம் நாட்டினரிடம் எனக்கு பிடித்த குணங்கள் இரண்டு...
அதில் ஒன்று சகிப்புத்தன்மை, மற்றொன்று மறக்கும்தன்மை...
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பால், வெண்ணை , நெய் , முட்டை - சத்துகள் அறிவோம்!!
» சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது!
» குச்சி ஐஸ்க்ரீம்
» ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் : கேரள அரசுக்கு நோட்டீஸ்
» வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு
» சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது!
» குச்சி ஐஸ்க்ரீம்
» ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் : கேரள அரசுக்கு நோட்டீஸ்
» வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|