ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

4 posters

Go down

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Empty இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

Post by சிவா Sat Sep 26, 2009 5:43 pm

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்: விடுதலையான தமிழக மீனவர்கள் தெரிவிப்பு

நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.

இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.

கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,


நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.

அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.

சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.

இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,

இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.


இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Empty Re: இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

Post by சதீஷ்குமார் Sat Sep 26, 2009 6:53 pm

இவிங்க பிளானே புரியலையே இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Icon_eek
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Empty Re: இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

Post by ரூபன் Sun Sep 27, 2009 3:28 am

என்ன இந்தியாவுக்கு ஆப்பு நெருங்கி வருகிறது போலத்தெரிகிறது யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் (எங்களுடைய இந்த நிலைக்கு மூல காரணமே இந்தியாதானே)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Empty Re: இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 12:40 pm

யார்யாருக்கெல்லாம் ஆப்போ தெரியலையே இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் 838572
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Empty Re: இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

Post by ராஜா Sun Sep 27, 2009 12:52 pm

ரூபன் wrote:என்ன இந்தியாவுக்கு ஆப்பு நெருங்கி வருகிறது போலத்தெரிகிறது யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் (எங்களுடைய இந்த நிலைக்கு மூல காரணமே இந்தியாதானே)

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள் Empty Re: இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
»  அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum