ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

+5
ரேவதி
அனந்தம் ஜீவ்னி
பிஜிராமன்
கேசவன்
இளமாறன்
9 posters

Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by இளமாறன் Fri Nov 18, 2011 1:22 am

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Thirucahndur1

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Thirucahndur2

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Thirucahndur3

திருச்செந்தூர் கடல் தண்ணீர் இன்று மதியம் திடீரென சிவப்பு நிறமாக மாறியதையடுத்து, அங்கே நீராடுவதற்காக வந்த பக்தர்கள் பரபரப்படைந்தனர். அதில், ஆலயம் செல்வதற்காக நீராடிவிட்டு வந்த பக்தர் ஒருவர், கடல் தண்ணீர் திடீரென சிவப்பாக மாறியது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், குளித்த முடித்தப் பின்னர், உடலில் ஏதோ அரிப்பு காணப்படுகிறது. கழிவு நீர் கலந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அங்கே உள்ள உள்ளூர் வாசிகளிடம் விசாரித்தப்போது, இந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களில் பக்கத்தில் உள்ள ஆலைகளின் கழிவு நீர், மழை நீரோடு கடலில் கலந்து விடுவதால், கரையோரப் பகுதிகளில் தண்ணீர் நிறம் சிவப்பாக மாறிவிடும். குன்னக்காயல் கடற்கரையில் இருந்து பெரியதாழை வரையிலான சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவு கடல் தண்ணீர் சிவப்பாக மாறிவிடுவது வழக்கம். இதை அரசு தான் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள்

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by கேசவன் Fri Nov 18, 2011 9:17 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 1357389திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 59010615திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Images3ijfதிருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by பிஜிராமன் Fri Nov 18, 2011 9:26 am

கடல் தண்ணியவே, சிவப்பா மாத்திட்டாங்கானா, எத்தன கழிவு நீர் கலந்திருக்கும், சாமி, இதுக்கே இப்டினா, இன்னும், அனு உலை தொடங்குனா, நம்ம ஊரு தாங்காது,

பகிர்விற்கு நன்றி இளா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 10:14 am

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667
ஒருமுறை யு.ஜி .கிருஷ்ணமூர்த்தி சொன்னார் .

" மனித குலம் இந்த உலகத்திற்கு ,சுற்றிலுமுள்ள இயற்கைக்கு ,இது வரை செய்து வந்திருக்கும் தீமைகளுக்காக இந்த பிரபஞ்சத்திலிருந்தே துடைத்து அழிக்கப்படவேண்டூம் .அந்த அளவுக்கு புவியை நாசப்படுத்தி வருகிறான் "

இந்த பதிவை படித்தவுடன் இதைதான் நினைத்துக்கொண்டேன்

பகிர்வுக்கு நன்றீ திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by ரேவதி Fri Nov 18, 2011 10:14 am

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 கடல் நீர் நீலநிரமாக இருபதைதான் பார்த்து இருக்கோம்.. திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 502589

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by ரேவதி Fri Nov 18, 2011 10:15 am

anandham jiivni wrote:திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667
ஒருமுறை யு.ஜி .கிருஷ்ணமூர்த்தி சொன்னார் .

" மனித குலம் இந்த உலகத்திற்கு ,சுற்றிலுமுள்ள இயற்கைக்கு ,இது வரை செய்து வந்திருக்கும் தீமைகளுக்காக இந்த பிரபஞ்சத்திலிருந்தே துடைத்து அழிக்கப்படவேண்டூம் .அந்த அளவுக்கு புவியை நாசப்படுத்தி வருகிறான் "

இந்த பதிவை படித்தவுடன் இதைதான் நினைத்துக்கொண்டேன்

பகிர்வுக்கு நன்றீ திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642
திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 453187 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 453187

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by ஹிஷாலீ Fri Nov 18, 2011 10:18 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 10:26 am

anandham jiivni wrote:திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 56667
ஒருமுறை யு.ஜி .கிருஷ்ணமூர்த்தி சொன்னார் .

" மனித குலம் இந்த உலகத்திற்கு ,சுற்றிலுமுள்ள இயற்கைக்கு ,இது வரை செய்து வந்திருக்கும் தீமைகளுக்காக இந்த பிரபஞ்சத்திலிருந்தே துடைத்து அழிக்கப்படவேண்டூம் .அந்த அளவுக்கு புவியை நாசப்படுத்தி வருகிறான் "

இந்த பதிவை படித்தவுடன் இதைதான் நினைத்துக்கொண்டேன்

பகிர்வுக்கு நன்றீ திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 677196 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642 திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) 678642
மிகவும் உண்மை...நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by இரா.பகவதி Fri Nov 18, 2011 11:13 am

நான் கேள்விபட்டேன் திருப்பூரில் சாய பட்டறைகளுக்கு கெடுபுடி அதிகமாக
இருப்பதால் அவைகளை தூதுக்குடி போண்ட்ர கடலோர மாவடங்களில் சிறு தோலிற்கூடங்களா சைலன்டாக ஆரம்பித்து இருக்கிறார்கள் இதனை தற்போது யாரும் கண்டுகொள்வதாக இல்லை , நிலம் முற்றிலும் வீண் ஆன பினாரே இதை தடுக்கும் நமது அரசு ,

நான் நினைக்கிறேன் இதுவும் காரணமாக இருக்கலாம்

[கண் கெட்ட பின் சூர்யா நஸ்காரம் செய்வதையே வலகமாக கொண்டுள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by உமா Fri Nov 18, 2011 11:38 am

அடப்பாவிகளா...இன்னும் என்னென்ன செய்ய போறீங்களா...நிச்சயம் அந்த பகுதியில் உள்ள நீர் வாழ் உயிர்கள் அழிந்தே இருக்கும் இதனால்..இதற்க்கு என்னதான் முடிவோ ... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்) Empty Re: திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கருஞ்சிகப்பு நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல்..
» திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்!
» திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
» மெரினா கடல் நீர் கறுப்பு நிறமானது ஏன்?
» " சுனாமி எனும் கடல் நீர் கொந்தளிப்பு "

Permissions in this forum:
You cannot reply to topics in this forum