ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீ டீ.வி நிகழ்ச்சி

3 posters

Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by உதயசுதா Thu Nov 17, 2011 5:57 pm

நான் போன வாரத்துல சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி பார்த்தேன்.
அதில் 23 வயசு ஆசிரியை 17 வயது மாணவனை கல்யாணம் செய்து கொண்டு 2 மாசம் குடும்பம் நடத்தியதாக காமித்தார்கள். சரி இதில் என்ன இருக்கிறது என்று இதை விட்டுட முடியாது.ஏன்னா நாம காலம் காலமா
நம் வயசுக்கு குறைவானவரகளை தம்பி, தங்கை என்று அழைத்து சொந்தம் கொண்டாடுகிறோமே,அதற்கு எல்லாம் அர்த்தமே இல்லையா?

சரி இந்த கண்றாவி எல்லாம் போகட்டும்.இருவரும் வீட்டை விட்டு ஓடி போய் வேறு வேலை தேடி கொண்டு கணவன் மனைவியாக 2 மாதம் வாழ்ந்து இருக்கின்றனர்.அந்த நிகழ்ச்சியில் கடைசியில் இரண்டு வீட்டாருக்கும் ஏதோ சண்டை நடக்க அந்த பையன் பெண்ணின் அப்பாவை அடிக்க கை ஓங்குகின்றான்.இதை பார்த்ததும் அந்த பெண் அவன் என் அப்பாவை அடித்துவிட்டான்,அதனால் இனி அவனோடு வாழமாட்டேன் என்று கூறுகிறாள்.
சரி இதெல்லாம் ஓகே என்று பார்த்தால்,அந்த பெண்ணின் அம்மா தாலி எல்லாம் கழட்டிட்டு வா என்றதும் அந்த பெண்ணும் தாலி மெட்டி எல்லாம் கழட்டி வைத்துவிட்டு சென்று விடுகிறாள்.

அப்ப இவங்களுக்கு கல்யாணம் செய்து வைத்த நண்பர்கள் என்ன கேனயர்களா?இவங்களுக்கு எல்லாம் திருமணம் ஒரு விளையாட்டா?அந்த தாய் ஒரு பெண்ணாக இருந்தும் தாலிய கழட்டி வைக்க சொல்ல எப்படி மனது வந்தது.
ஒரு 23 வயசு ஆசிரியைக்கு தான் தம்பி வயசில் இருக்கும் ஒருவனோடு ஓடி போகிறோமே என்ற சுரணை கூடவா இருக்காது.து தெரி வெட்கம் கேட்ட ஜென்மங்கள்.

நான் மட்டும் அந்த பெண்ணை பெற்றவளாக இருந்து இருந்தால் அந்த பெண்ணை வெட்டி கொன்று இருப்பேன்.
இப்படி ஒரு பெண் உலகில் வாழ்வதே பெண்ணினத்துக்கே கேவலம்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty Re: ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by ரேவதி Thu Nov 17, 2011 6:19 pm

நானும் அந்த டி‌வி நிகழ்ச்சியை சில சமயம் பார்ப்பேன் ..
எப்படிதான் வெட்கமே இல்லாமல் இதை டி‌வி வரைக்கும் கொண்டு போனாங்களோ...இன்னும் கன்றாவியான காதல்.... எல்லாம் அந்த டி‌வில போடுறங்க...நீங்கள் சென்ற வாரம் போட்ட நிகழ்ச்சியை பார்த்து இருபிங்கணு நினைக்குறேன்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty Re: ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by dhilipdsp Tue Nov 22, 2011 9:48 am

வணக்கம் ரேவதி அக்கா ஒரு உதவி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty Re: ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by ரேவதி Tue Nov 22, 2011 9:49 am

dhilipdsp wrote:வணக்கம் ரேவதி அக்கா ஒரு உதவி
சொல்லுங்கள் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty Re: ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by dhilipdsp Tue Nov 22, 2011 9:50 am

அக்கா இது வருந்த வேண்டிய விசயம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty Re: ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by ரேவதி Tue Nov 22, 2011 9:51 am

dhilipdsp wrote:அக்கா இது வருந்த வேண்டிய விசயம்
முதலில் விஷ்யதை சொல்லு தம்பி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜீ டீ.வி நிகழ்ச்சி  Empty Re: ஜீ டீ.வி நிகழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum