Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
+4
உமா
உதயசுதா
கேசவன்
ஜாஹீதாபானு
8 posters
Page 1 of 1
மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
"என்னைப் பார்..யோகம் வரும்", "கண்ணைப் பார் சிரி" இது போன்ற
வாசகங்களைக் கொண்ட திர்ஷ்டிப் படங்கள் எல்லாம் பழைய ஸ்டைல். மீனுக்கு
பச்சை குத்தி வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது தான் தற்போதைய திருஷ்டி
ஸ்டைல்!
மூட நம்பிக்கைகளை ஹைடெக்காக பின்பற்றுவதில் சீனர்களுக்கு நிகர்
யாருமில்லை. வீட்டில் வாஸ்து மீன்களை வளர்த்தால் கோடீஸ்வரர்களாகலாம் என்பதை
உலகுக்கு சொல்லித்தந்த சீனாவில், மீன்களை வைத்து அதிரடியாக புதிய மூடப்
பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். செங்க்டு என்ற பகுதியில் உள்ள மிகப்
பெரிய வளர்ப்பு விலங்குகள் சந்தையில், கிளி மூக்கு மீன் என்றழைக்கப்படும்
வாஸ்து மீன்களின் உடலில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல பல
வண்ணங்களில் பச்சை குத்தித் தருகின்றனர்.
தொழில் செய்யும் வாடிக்கையாளர் எனில் "முதலாளி.. உங்க வியாபாரம் இனிமேல்
சூப்பர்" என்பது போன்ற வாசகங்களை சீன மொழியில் பச்சை குத்தித்
தருகின்றனர். வீடுகள் என்றால், சில சின்னங்கள், வீட்டிலிருப்போரின் ராசியான
எண்களை பச்சை குத்தித் தருகின்றனர்.
இந்த மீன்களை வாங்கிச் சென்று வளர்த்தால், வளம் பெருகுவதாக செய்திகள்
உலவுவதால், ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த மீன்களை வாங்கிச்
செல்ல மக்கள் போட்டி போடுகின்றனர்.
"சீன்ன மீன் என்பதால தானே பச்சை குத்தி அதை இம்சை செய்றாங்க...சுறாவும்
மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்" என
உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
சுறாவும்
மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்"
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
பாவம் அந்த மீன்.நமக்கே பச்சை குத்தும்போது எப்படி வலிக்கும்?
அந்த மீன் எல்லாம் வலியில் எப்படி துடிக்கும்?
அப்படி வலியில் துடிக்கும் மீனை கொண்டு வீட்டில் வைத்தால் வீடு விளங்கவா செய்யும்
அந்த மீன் எல்லாம் வலியில் எப்படி துடிக்கும்?
அப்படி வலியில் துடிக்கும் மீனை கொண்டு வீட்டில் வைத்தால் வீடு விளங்கவா செய்யும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
சுறாவும்
மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்
சரியான சவால்.
பாவம் மீன்கள். இவனுங்கள .
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
மூக்கு பொடாப்பா இருந்தா இப்டித்தான் யோசிக்கத் தோணும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
நம்ப ஆளுங்க எது சொன்னாலும் நம்புவாங்க என்று தெரிஞ்சு வச்சு இருக்காங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்
பாவம், மீன் செத்துவிடும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை!
» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
» கீதை யோகம் 5 : கர்ம சந்நியாச யோகம் !!
» கீதை யோகம் 4 ஞான கர்ம சந்நியாச யோகம் !!!
» கீதை யோகம் 3 கர்ம யோகம்!!!
» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
» கீதை யோகம் 5 : கர்ம சந்நியாச யோகம் !!
» கீதை யோகம் 4 ஞான கர்ம சந்நியாச யோகம் !!!
» கீதை யோகம் 3 கர்ம யோகம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|