ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

+2
ஜாஹீதாபானு
அ.இராஜ்திலக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by அ.இராஜ்திலக் Thu Nov 17, 2011 12:54 pm

வெண்ணிலவிற்கு வண்ணமிட்டு
நீயாக வருகிறாய்

மலையருவியின் சந்தன காற்றை
மூச்சாக்கி தருகிறாய்

வளையல் கொலுசில் வார்த்தைகளாக்கி
மௌனம் கலைத்து இரசிக்கிறாய்

அடிமனத்தில் அழகினை ஒளித்து -தேட
அன்பினை கொண்டு தூண்டுகிறாய்

எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே


Last edited by அ.இராஜ்திலக் on Thu Nov 17, 2011 3:57 pm; edited 1 time in total


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 1:29 pm

அ.இராஜ்திலக் wrote:வெண்ணிலவிற்கு வண்ணமிட்டு
நீயாக வருகிறாய்

மலையருவியின் சாந்தன காற்றை
மூச்சாக்கி தருகிறாய்

வளையல் கொலுசில் வார்த்தைகளாக்கி
மௌனம் கலைத்து இரசிக்கிறாய்

அடிமனத்தில் அழகினை ஒளித்து -தேட
அன்பினை கொண்டு தூண்டுகிறாய்

எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே

கவிதை அருமை திலக் முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் 2825183110 முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் 2825183110 முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் 2825183110 முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் 2825183110

சில எழுத்து பிழை இருக்கு சரி பண்ணிடுங்க புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by aathma Thu Nov 17, 2011 1:38 pm

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by aathma Thu Nov 17, 2011 1:45 pm

ஜாஹீதாபானு wrote:

கவிதை அருமை திலக்

குழந்தையாக இருந்த பானு , குமரியாக மாறி இப்போ மறுபடியும்
கமாலு வாக மாறிவிட்டாரே புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 1:46 pm

[quote="aathma"]
ஜாஹீதாபானு wrote:

கவிதை அருமை திலக்

குஓட்டே
நன்றி சஞ்சு அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by aathma Thu Nov 17, 2011 1:51 pm

ஜாஹீதாபானு wrote: அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது புன்னகை

சரி , பானு ஆனா அவள் வயச இப்படி சொல்லீட்டீங்களே ! புன்னகை

பெண்களின் வயசை வெளியே சொல்லக்கூடாது அது ரகசியம் புன்னகை

என்ன மறுபடியும் உங்க கணவர் படத்தையே போட்டுட்டீங்க ?
( கணவர்தான் உங்க முதல் குழந்தைகிறதாலா ? )
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 1:56 pm

aathma wrote:
ஜாஹீதாபானு wrote: அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது புன்னகை

சரி , பானு ஆனா அவள் வயச இப்படி சொல்லீட்டீங்களே ! புன்னகை

பெண்களின் வயசை வெளியே சொல்லக்கூடாது அது ரகசியம் புன்னகை

என்ன மறுபடியும் உங்க கணவர் படத்தையே போட்டுட்டீங்க ?
( கணவர்தான் உங்க முதல் குழந்தைகிறதாலா ? )
ஆமா சஞ்சு அவுங்க தானே முதல்ல .... அப்புறம்தானே பிள்ளைகள் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by பூஜிதா Thu Nov 17, 2011 1:56 pm

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் 224747944


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by ஹிஷாலீ Thu Nov 17, 2011 1:58 pm

எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே
சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by ரேவதி Thu Nov 17, 2011 2:03 pm

சூப்பர் வரிகள் முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன் Empty Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum