ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

3 posters

Go down

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Empty மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Post by jesudoss Thu Nov 17, 2011 11:36 am

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Download_001

கணணியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வசதிகளை புகுத்தி பல்வேறு தொகுப்புகளை நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்ப்படும்(திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளுதல், சில வசதிகள் நீக்கி இருத்தல்). புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளுக்கு மாறும் பயனாளிகளுக்கு ஏமாற்றங்கள் தான் மிஞ்சும்.

பழைய பதிப்பில் இருந்த ஏதாவது பயனுள்ள வசதி இதில் இருக்காது. இது போன்ற நேரத்தில் பயனாளர்கள் பழைய பதிப்பு இருந்தாலே நல்லது என நினைப்பர். பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் வசதியை பல்வேறு இணையதளங்கள் அளிக்கின்றன.

1. OldVersion: பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் மென்பொருட்கள் பல பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

தேவையான மென்பொருளை சுலபமாக தேடி பெற்று கொள்ளும் வசதியும் கொடுத்துள்ளனர். தினம் தினம் பல்வேறு பழைய பதிப்பு மென்பொருட்களை இந்த தளத்தில் சேர்த்து கொண்டே உள்ளனர்.

http://www.oldversion.com/

2. OldApps: இந்த தளமும் மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் MAC, WINDOWS என இரண்டு இயங்கு தளங்களுக்கும் பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்திலும் மென்பொருட்கள் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

http://www.oldapps.com/







viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 154550 மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 154550 மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Post by ராஜா Thu Nov 17, 2011 11:40 am

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 678642நன்றி ஜேசுதாஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Post by jesudoss Thu Nov 17, 2011 11:44 am

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 678642


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 154550 மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 154550 மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Post by முகம்மது ஃபரீத் Thu Nov 17, 2011 11:56 am

அருமை அருமை சூப்பருங்க மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum