ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சிறந்தது ?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 எது சிறந்தது ? Empty எது சிறந்தது ?

Post by aathma Wed Nov 16, 2011 6:47 pm

1 ) AMD Athlon or Intel இதில் எது சிறந்தது ?

2 ) Windows XP or Windows 7 இதில் எது சிறந்தது ?



நண்பர்களே உங்கள் கருத்தை கூறுங்கள்

மிக்க நன்றிகள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by ராஜா Wed Nov 16, 2011 6:50 pm

AMD பிராசசர்கள் , Intel-ஐ காட்டிலும் வேகம் கூடுதலானவை. ஆனால் அதே நேரம் மிக அதிக வெப்பமாக ஆகும் தன்மை கொண்டது. ஏ‌சி வசதி இல்லாத இடங்களிலும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளிலும் உபயோகபடுத்துவது சற்று சிக்கல் தான்.

இப்போது windows 7 தான் எங்கும் நிறைந்துள்ளது , அதிலும் windows 7 Professional மிகச்சிறந்த இயங்குதளம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by aathma Wed Nov 16, 2011 6:59 pm

மிக்க நன்றிகள் ராஜா அண்ணா நன்றி அன்பு மலர்
உடனடியாக தெளிவான பதில் அளித்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by ராஜா Wed Nov 16, 2011 7:06 pm

aathma wrote:மிக்க நன்றிகள் ராஜா அண்ணா  எது சிறந்தது ? 678642  எது சிறந்தது ? 154550 உடனடியாக தெளிவான பதில் அளித்திருக்கிறீர்கள்  எது சிறந்தது ? 677196
நன்றி சஞ்சீவி , அவதார் படம் அடிக்கடி மாறுகிறதே , நீ வரைந்த படங்களா சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by முகம்மது ஃபரீத் Wed Nov 16, 2011 7:06 pm

intel ல பயன் படுத்துங்க amd ப்ரோசெச்சொர் நல்லா இருக்கும் ஆனா அத தனியா வாங்கி பொருத்தினால் வேகம் சரியாஹ கிடைக்க வில்லை காரணம் அதனுடைய கேச் மேமொர்ரி ஆனால் டெல் ஏசர் போன்ற கம்பெனி கம்ப்யூட்டர் ல நல்ல கேச் மெமரி கிடைக்கிறது... விண்டோஸ்7 நல்லாத்தான் இருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 எது சிறந்தது ? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by aathma Wed Nov 16, 2011 8:09 pm

ராஜா wrote:சஞ்சீவி , அவதார் படம் அடிக்கடி மாறுகிறதே , நீ வரைந்த படங்களா சிரி

ராஜா அண்ணா , நீங்கள் இதை கவனித்து இருக்குறீர்களா ? சிரி

இவைகள் நான் வரைந்த படங்கள் இல்லை ஜாலி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by aathma Wed Nov 16, 2011 8:11 pm

முகம்மது ஃபரீத் wrote:intel ல பயன் படுத்துங்க amd ப்ரோசெச்சொர் நல்லா இருக்கும் ஆனா அத தனியா வாங்கி பொருத்தினால் வேகம் சரியாஹ கிடைக்க வில்லை காரணம் அதனுடைய கேச் மேமொர்ரி ஆனால் டெல் ஏசர் போன்ற கம்பெனி கம்ப்யூட்டர் ல நல்ல கேச் மெமரி கிடைக்கிறது... விண்டோஸ்7 நல்லாத்தான் இருக்கு

மிக்க நன்றிகள் ஃபரீத் நன்றி அன்பு மலர்

நீங்களும் , ராஜா அண்ணா சொன்னதை போலவே சொல்லி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by கேசவன் Wed Nov 16, 2011 9:16 pm

1 ) AMD Athlon or Intel இதில் எது சிறந்தது ?
இதை இரண்டையும் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது
2 ) Windows XP or Windows 7 இதில் எது சிறந்தது ?
இதில் Windows XP தான் சிறந்தது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 எது சிறந்தது ? 1357389 எது சிறந்தது ? 59010615 எது சிறந்தது ? Images3ijf எது சிறந்தது ? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by பிரசன்னா Wed Nov 16, 2011 9:23 pm

ராஜா மற்றும் முகம்மது ஃபரீத் பதில்கள் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி  எது சிறந்தது ? 677196
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by aathma Thu Nov 17, 2011 11:18 am

நன்றி கேசவன் அண்ணா அன்பு மலர்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 எது சிறந்தது ? Empty Re: எது சிறந்தது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum