ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

+3
பூஜிதா
உமா
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 3:50 pm

இலவசமாக நம்ம மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் இருக்கு. அதுல
நான் பதிவு பண்ணிட்டு வொர்க் பன்னினேன். எனக்கு கிடைச்ச காசுல நான் ரீசார்ஜும் பண்ணி இருக்கேன் .


amulyam.com இந்த சைட்ல போய் பதிவு பண்ணுங்க . தினமும் 3, 4
மெயில் வரும். அதை கிளிக் பண்ணினா 25பைசா சேரும் உங்க வாலட்ல . இப்படியே
பத்துரூபா சேர்ந்ததும் ரீசார்ஜ் பண்ணிக்கலாம் . இல்லைன்னா நிறைய காசு சேர்த்துட்டு கூட
மொத்தமா ரீசார்ஜ் பண்ணிக்கலாம். அதுல நிறைய க்விஸ்லாம் இருக்கும் அதுல ஜெயித்தாலும் 50ரூபாய் கிடைக்கும். நான் இது வரைக்கும் 50ரூபாய்க்கு மேல
ரீசார்ஜ் பண்ணி இருக்கேன் . ஒருரூபான்னாலும் சும்மா கிடைக்குது தானே அதனால யூஸ் பண்ணுறவுங்க யூஸ் பண்ணுங்க . சந்தோஷமா இருங்க இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837


ஸ்வீட் எடு கொண்டாடு இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 102564


Last edited by ஜாஹீதாபானு on Wed Nov 16, 2011 4:01 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by உமா Wed Nov 16, 2011 3:56 pm

என்ன பானு. அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by பூஜிதா Wed Nov 16, 2011 3:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 4:04 pm

உமா wrote:என்ன பானு. அதிர்ச்சி
ஏன் இந்த அதிர்ச்சி நிஜம் தான் உமா ...போன வாரம் கூட 10 ரூபாய் ரீசார்ஜ் பண்னினேன் இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 67637 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 67637 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 67637


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by உமா Wed Nov 16, 2011 4:12 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:என்ன பானு. அதிர்ச்சி
ஏன் இந்த அதிர்ச்சி நிஜம் தான் உமா ...போன வாரம் கூட 10 ரூபாய் ரீசார்ஜ் பண்னினேன் இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 67637 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 67637 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 67637

சரி பானு. சிரிமுயற்சி செய்து பார்க்கிறேன். இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by ஜாஹீதாபானு Fri Nov 18, 2011 1:59 pm

உமா பூஜி இன்னைக்கும் 10 ரூபாய் ரீசார்ஜ் பண்னினேன் என் பையன் நம்பருக்கு இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by aathma Fri Nov 18, 2011 3:53 pm

ஜாஹீதாபானு wrote:உமா பூஜி இன்னைக்கும் 10 ரூபாய் ரீசார்ஜ் பண்னினேன் என் பையன் நம்பருக்கு

பார்த்துங்க பானு , கவனமா இருங்க , இதுல ஏதாவது வில்லங்கம் இருந்திடத போகுது . 4 மெயில் வருதுன்னா , அதெல்லாம் என்ன மெயில் ?

அதில ஏதாவது வைரஸ் இருக்குமா ? இல்லை ஏதாவது ஸ்பை இருக்குமா ?

இல்லை நம்ம கம்ப்யூட்டர் ஐ நமக்கே தெரியாமல் வேறு ஏதாவது தீவிரவாத மற்றும் ஆபாச செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இவ்வாறு மெயில் அனுப்புகிறார்களா ?

இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை . யாராவது இலவசமாக ஒன்றை செய்கிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்றுதான் அர்த்தம் அந்த நோக்கம் என்ன ? அது நல்லதா ? கெட்டதா ? யார் அறிவார் ?


Last edited by aathma on Fri Nov 18, 2011 3:56 pm; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by உமா Fri Nov 18, 2011 3:55 pm

aathma wrote:
பார்த்துங்க பானு , கவனமா இருங்க , இதுல ஏதாவது வில்லங்கம் இருந்திடத போகுது . 4 மெயில் வருதுன்னா , அதெல்லாம் என்ன மெயில் ?

அதில ஏதாவது வைரஸ் இருக்குமா ? இல்லை ஏதாவது ஸ்பை இருக்குமா ?

இல்லை நம்ம கம்ப்யூட்டர் ஐ நமக்கே தெரியாமல் வேறு ஏதாவது தீவிரவாத மற்றும் ஆபாச செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இவ்வாறு மெயில் அனுப்புகிறார்களா ?

இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை . யாராவது இலவசமாக ஒன்றை செய்கிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்றுதான் அர்த்தம் அந்த நோக்கம் என்ன ? அது நல்லதா ? கேட்டதா ? யார் அறிவார் ?

100% யோசிக்க வேண்டிய விஷயம். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 230655 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 230655 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 230655 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 230655
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by ஜாஹீதாபானு Fri Nov 18, 2011 3:59 pm

aathma wrote:
ஜாஹீதாபானு wrote:உமா பூஜி இன்னைக்கும் 10 ரூபாய் ரீசார்ஜ் பண்னினேன் என் பையன் நம்பருக்கு

பார்த்துங்க பானு , கவனமா இருங்க , இதுல ஏதாவது வில்லங்கம் இருந்திடத போகுது . 4 மெயில் வருதுன்னா , அதெல்லாம் என்ன மெயில் ?

அதில ஏதாவது வைரஸ் இருக்குமா ? இல்லை ஏதாவது ஸ்பை இருக்குமா ?

இல்லை நம்ம கம்ப்யூட்டர் ஐ நமக்கே தெரியாமல் வேறு ஏதாவது தீவிரவாத மற்றும் ஆபாச செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இவ்வாறு மெயில் அனுப்புகிறார்களா ?

இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை . யாராவது இலவசமாக ஒன்றை செய்கிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்றுதான் அர்த்தம் அந்த நோக்கம் என்ன ? அது நல்லதா ? கெட்டதா ? யார் அறிவார் ?

இதுவரை அப்படி ஏதும் நடக்கல அவுங்க விளம்பரத்தை நாம பார்க்கணும்னு சொல்லுறாங்க... அதுல ஏதாவது பிடிச்சிருந்தா நீங்க வாங்குவீங்கன்னு ஒரு நப்பாசை தான் அவுங்களுக்கு ...

நான் அப்படி ஏதும் வாங்கல இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by aathma Fri Nov 18, 2011 4:02 pm

ஜாஹீதாபானு wrote:
இதுவரை அப்படி ஏதும் நடக்கல அவுங்க விளம்பரத்தை நாம பார்க்கணும்னு சொல்லுறாங்க... அதுல ஏதாவது பிடிச்சிருந்தா நீங்க வாங்குவீங்கன்னு ஒரு நப்பாசை தான் அவுங்களுக்கு ...


மிக்க நன்று , நல்லதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை


ஜாஹீதாபானு wrote:நான் அப்படி ஏதும் வாங்கல இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837 இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... 755837

super Banu மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இலவசமாக  போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் .... Empty Re: இலவசமாக போன் ரீசார்ஜ் பண்ண ஒரு தளம் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உங்க மொபைல் போன் வைச்ச இடம் மறந்து போனால் , கண்டுபிடிக்க ஒரு இணைய தளம்
» இலவசமாக மென்பொருள் கருவிகள்குருந்தகடு வடிவில் மத்திய அரசாங்கமே இலவசமாக தருகிறது
» கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்
» வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி; விரைவில் வருகிறது
» உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் – இன்டர்நெட் தேவையில்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum