Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர் என்ன சொல்கிறார்?
3 posters
Page 1 of 1
இவர் என்ன சொல்கிறார்?
வெப் துனியா தமிழில் ஜோதிட பகுதி படிச்சுட்டு இருந்தப்பா ஒரு கேள்விக்கு ஜோதிட மா மேதை
பதில் சொல்லி இருந்ததை படிக்க நேர்ந்தது.இதை படிச்சுட்டு எனக்கு அழுவுறதா,சிரிக்கிறதா என்று தெரியவில்லை.
இதுல இவர் தண்டனை நிறைவேத்தபடும் என்று சொல்றாரா இல்லை என்று சொல்றாரா?
மூவரின் மரண தண்டனை குறைப்பு கைகூடுமா?
செவ்வாய், 13 செப்டம்பர் 2011( 20:07 IST )
தமிழ்.வெப்துனியா.காம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய தண்டனை குறைப்பிற்காக, விடுதலைக்காக பல்வேறுபட்ட முயற்சிகள் நடைபெறுகிறது. இதெல்லாம் கை கூடுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அந்த மூவரினுடைய அமைப்பு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், தற்பொழுது நிலையை வைத்துப் பார்க்கும் போது நிறைவேறுவது கொஞ்சம் கடினம். ஏனென்றால், தற்பொழுதுள்ள கிரக அமைப்புகள் அதுபோல உள்ளது. குரு தற்பொழுது மேஷத்தில் உட்கார்ந்திருக்கிறார். குரு உட்கார்ந்திருக்கும் மேஷம் என்பது செவ்வாயினுடைய வீடு.
அதனால் ஆட்சியாளர்கள் கை ஓங்கி அதனுடைய அமைப்பிற்குதான் வரும். ஒரு ஆட்சியாளர் ஒத்துக்கொண்டாலும், மறு ஆட்சியாளர் ஒத்துக்கொள்ளாத அமைப்புதான் உள்ளது. ஏனென்றால், குரு மேஷத்தினுடைய அமைப்பு, ஒருத்தர் தீர்மானத்தை நிறைவேற்றினால், அதை மற்றொருவர் அப்படி இருக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்வார்.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இவர் என்ன சொல்கிறார்?
ஜோதிடம் ஒன்றும் இதில் இல்லை ..
அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருந்தால் கூட மரண தண்டனையிலுருந்து தப்பிக்கலாம் ,, ஆனால் பாவம் அவர்கள் தான் தமிழர்கள் ஆயிற்றே ..
எம் .ஜி. ஆர் பூர்வீகம் தமிழ் கிடையாது ,ஆனால் அவர் தமிழ் மக்கள் மீது வைத்துயிருந்த பற்று கூட , இப்போது உள்ள தமிழ் ஆட்சியாளர்களிடம் இல்லை.

[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: இவர் என்ன சொல்கிறார்?
வை.பாலாஜி wrote:ஜோதிடம் ஒன்றும் இதில் இல்லை ..
அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருந்தால் கூட மரண தண்டனையிலுருந்து தப்பிக்கலாம் ,, ஆனால் பாவம் அவர்கள் தான் தமிழர்கள் ஆயிற்றே ..
எம் .ஜி. ஆர் பூர்வீகம் தமிழ் கிடையாது ,ஆனால் அவர் தமிழ் மக்கள் மீது வைத்துயிருந்த பற்று கூட , இப்போது உள்ள தமிழ் ஆட்சியாளர்களிடம் இல்லை.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இவர் என்ன சொல்கிறார்?
அடடா ,நாம காமெடியா பதிவு போட்டாலும் இவங்க அதை சீரியஸ் பதிவு ஆக்கிடராங்கப்பா.
நான் கேட்டது இந்த ஜோசியர் என்ன சொல்றாருன்னு?தண்டனை நிறைவேத்தபடும் என்று சொல்கிறாரா? இல்லை என்று சொல்கிறாரா?
உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சதா என்று?
நான் கேட்டது இந்த ஜோசியர் என்ன சொல்றாருன்னு?தண்டனை நிறைவேத்தபடும் என்று சொல்கிறாரா? இல்லை என்று சொல்கிறாரா?
உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சதா என்று?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இவர் என்ன சொல்கிறார்?
உதயசுதா wrote:அடடா ,நாம காமெடியா பதிவு போட்டாலும் இவங்க அதை சீரியஸ் பதிவு ஆக்கிடராங்கப்பா.
நான் கேட்டது இந்த ஜோசியர் என்ன சொல்றாருன்னு?தண்டனை நிறைவேத்தபடும் என்று சொல்கிறாரா? இல்லை என்று சொல்கிறாரா?
உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சதா என்று?
வருருருருருரும் ஆனா வராது... ரொம்ப famousஆனா dialogue --- அது மாதிரிதான்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» என்ன செய்கிறார் இவர்?
» இவர் என்ன செய்கிர்ரர்?
» இவர் என்ன செய்கிறார்?
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார் ?
» இவர் என்ன செய்கிர்ரர்?
» இவர் என்ன செய்கிறார்?
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|