Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
+13
ஜாஹீதாபானு
பூஜிதா
பிரசன்னா
பாலாஜி
உதயசுதா
ஹிஷாலீ
krishnaamma
ஹர்ஷித்
முஹைதீன்
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
ரேவதி
17 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
நிறைமாத கர்ப்பமாக இருந்தத ஐஸ்வர்யா ராய்க்கு, இன்று காலை பெண் குழந்தை
பிறந்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7
ஸ்டார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 9ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என
டாக்டர்கள் தேதி குறித்தனர். மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என
வதந்திகள் வெளியாகின. இதனையடுத்து இன்று காலை ஐஸ்வர்யா ராய்க்கு அழகான பெண்
குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை
பிறந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவின் கணவன் நடிகர் அபிஷேக் பச்சனும், மாமனார்
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
தினகரன்
தாயும் சேயும் நலமுடன் இருக்க ஈகரை உறவுகள் சார்பில் வாழ்த்துக்கள்![ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
பிறந்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7
ஸ்டார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 9ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என
டாக்டர்கள் தேதி குறித்தனர். மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என
வதந்திகள் வெளியாகின. இதனையடுத்து இன்று காலை ஐஸ்வர்யா ராய்க்கு அழகான பெண்
குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை
பிறந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவின் கணவன் நடிகர் அபிஷேக் பச்சனும், மாமனார்
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
தினகரன்
தாயும் சேயும் நலமுடன் இருக்க ஈகரை உறவுகள் சார்பில் வாழ்த்துக்கள்
![ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
தாயும் சேயும் நலமுடன் இருக்க ஈகரை உறவுகள் சார்பில் வாழ்த்துக்கள் ![ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
சமுதாயத்துக்கு பயனுள்ள செய்தி . ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வேத்திருக்க வேண்டிய முக்கிய செய்தி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
உங்களுக்கு இந்த செய்தி பிடிக்கவில்லை என்பதற்காக இப்படி சொல்லிஉள்ளீர்கள்..ஆனால் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுப்பது என்பது சாதாரண காரியமில்லை அவர்களை ஒரு நடிகையாக இநேரத்தில் பார்க்காமல் ஒரு பெண்ணாகயும், ஒரு தாயாகவும் பாருங்கள்..முடிந்தால் புதிதாக பூத்த மலருக்கு வாழ்த்து சொல்லுங்கள்!முஹைதீன் wrote:சமுதாயத்துக்கு பயனுள்ள செய்தி . ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வேத்திருக்க வேண்டிய முக்கிய செய்தி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
என் பிறந்த நாளில் பிறந்த குட்டி அழகு தேவதைக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
அட..ஆமாம் , அடுத்த வருடத்தில் இருந்து உங்கள் பிறந்தநாளை அமிதாப் குடும்பமும் கொண்டாடும்ஜேன் செல்வகுமார் wrote:என் பிறந்த நாளில் பிறந்த குட்டி அழகு தேவதைக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
ராஜா wrote:அட..ஆமாம் , அடுத்த வருடத்தில் இருந்து உங்கள் பிறந்தநாளை அமிதாப் குடும்பமும் கொண்டாடும்ஜேன் செல்வகுமார் wrote:என் பிறந்த நாளில் பிறந்த குட்டி அழகு தேவதைக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.![]()
![ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது! 362913](https://2img.net/u/1813/71/41/02/smiles/362913.gif)
![ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது! 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
» நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது
» எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது - அசுரன்.
» நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது
» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
» நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது
» எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது - அசுரன்.
» நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|