ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்"

2 posters

Go down

மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்" Empty மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்"

Post by Guest Wed Nov 16, 2011 9:11 am

சனல்4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற
காணொளியின் திரையிடலும் ‘காணொளி வெளிப்படுத்திய துயரமும் சமகால இலங்கையில்
அதன் அர்த்தப்பாடும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலும் கடந்த 10 ஆம் திகதி
வியாழக்கிழமை மாலை சுவிஸ், பேரண் மாநகரில் நடைபெற்றது.

அச்சுறுத்தப்பட்ட
இனங்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சுவிஸ் ஈழத்
தமிழரவையின் தலைவி செல்வி தர்சிகா பகிரதன், லுற்சன் மாநிலப் பாராளுமன்ற
உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம், பசுமைக் கட்சியின் தேசிய நாடாளுமன்ற
உறுப்பினர் யோசப் லாங், ஜேர்மனிக்கான சிறிலங்காவின் விசேட தூதுவர் சரத்
கொங்ககாகே ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அச்சுறுத்தப்பட்ட
இனங்களுக்கான அமைப்பின் திட்டமிடல் பிரிவுத் தலைவி அஞ்சலா மற்லி அவர்களின்
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

கலந்துரையாடலில்
முன்வைக்கப்பட்ட சிறிலங்கா அரசு தொடர்பிலான விமர்சனங்களுக்குப்
பதிலளிக்கத் திணறிய தூதுவர் சரத் கொங்ககாகே அழையா விருந்தாளியாக
நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிறிலங்காவிற்கான முன்னாள் சட்டமா அதிபர்
மொகான் பீரிஸைத் துணைக்கழைத்துக் கொண்டார்.

அவரும் கூட
முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்துப் பேசி
பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்.

சனல் - 4
காணொளியினைப் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என மறுதலித்த சிறிலங்காத் தூதுவர்
இதற்குப் பதிலடியாக இலங்கை அரசினால் தயாரிக்கப்பட்ட காணொளியை ஒளிபரப்ப
வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார்.

தமிழர்கள்
சுவிஸ் சமூகத்தில் நன்றாக இணைந்து வாழ்வதாகத் தெரிவித்த யோசப் லாங், போர்க்
குற்றவாளியெனக் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனி
மற்றும் சுவிஸ் நாடுகளுக்கான துணைத் தூதுவராகக் கடமையாற்றுவதற்கு சுவிஸ்
மத்திய அரசாங்கம் தனது ஆட்சேபணையைத் தெரிவித்திருந்த போதிலும்,
ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராலயத்திலிருந்து கிடைத்த கடிதம் ஒன்றில் ஜெகத்
டயஸின் கையொப்பம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்த் தரப்பில்
கருத்துத் தெரிவித்தோர் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களைப் போன்று சம
உரிமை பெற்ற மக்களாக வாழ வழி செய்யப்பட வேண்டும் எனவும் போர்க் குற்றங்களை
இழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினர்.

பார்வையாளர்களின்
கேள்விகள் யாவும் இலங்கை அரசாங்கத் தரப்பினரை நோக்கியதாகவே அமைந்திருந்தன.
சனல் - 4 காணொளி போலியானது என்பதை நம்ப மறுத்த பார்வையாளர்கள்
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணர்ந்தவர்களாகவும், தமிழர்கள் மீது
அனுதாபம் மிக்கவர்களாகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்களுள்
ஒருவரான சுவிஸ் நாட்டவர் ‘ராஜபக்ச – அடுத்த கடாபி’ என்ற வாசகங்களைத்
தாங்கிய பதாதையொன்றினை வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சிறிலங்கா
அரசு தரப்பும் தமிழீழக் கோரிக்கையைக் கொண்ட ஈழத் தமிழரவைப் பிரதிநிதிகளும்
முதன்முறையாக இந் நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகக்
கருதப்படுகின்றது.

வன்னி ஆன்லைன்
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்" Empty Re: மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்"

Post by dhilipdsp Wed Nov 16, 2011 9:16 am

நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்" Empty Re: மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்"

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 16, 2011 10:01 am

நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்" Empty Re: மீண்டும் ஒருமுறை அம்பலமாகிப் போன சிங்கள தேசம்! "இலங்கையின் கொலைக்களம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேனல் 4 இலங்கையின் கொலைக்களம் - 2 - காணொளி
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum