Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
5 posters
Page 1 of 1
அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
ராமநாதபுரம்:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஜெனரேட்டர்களை பகலில் பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், ஊசி போடுவதும், மருந்து, மாத்திரைகள் வழங்குவதும், ஒரு வாரமாக தொடர்கிறது.
அரசு மருத்துவமனைகளுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில், மாநகராட்சி, மருத்துவக் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற மருத்துவமனைகளில், நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில், ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு, டீசல் வாங்க, ஆண்டுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு 75, 63 கே.வி., ஜெனரேட்டர்கள் உள்ளன. இதில், ஒரு ஜெனரேட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு, 12 லிட்டர் டீசல் தேவைப்படும். தற்போது தினமும், மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான மின்தடை செய்யப்படுகிறது. டீசல் செலவு, வழங்கப்படும் நிதியை விட நான்கு மடங்கு அதிகமாகிறது.நிதிப் பற்றாக்குறையால், பகலில் ஜெனரேட்டரை பயன்படுத்துவதை, தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். மின் தடை காரணமாக மொபைல் போன், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், ஊசி செலுத்துகின்றனர்; மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.அவசர சிகிச்சை அளிப்பதில் சிரமமாக இருக்கிறது என, டாக்டர்கள் புலம்புகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜமுனாராணி கூறியதாவது:ஒரு வாரமாக இரண்டு ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியவில்லை. இரண்டில் ஒன்று பழுதாகி விட்டது. நிதிப் பற்றாக்குறையால் பகலில் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளோம். நிதி வந்தால் தான் இந்நிலை சரியாகும்.இவ்வாறு ஜமுனாராணி கூறினார்.
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
இதெல்லாம் ரொம்ப ஓவர் ![அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
ரேவதி wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர்
ஆமாம் ரேவதி, நம் நாடு எங்கே போகிறது?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
நிதி பற்றாக்குறை என்றால் அமைச்சர்கள் seyyum செலவை kuraikka வேண்டியதுதானே. athai விடுத்து ezai மக்களின் உயிரோடு விளையாடுவது எந்த வகையில் நியாயம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம்
» சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
» அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|