ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

+4
இளமாறன்
குரு
ராஜா
கேசவன்
8 posters

Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by கேசவன் Tue Nov 15, 2011 1:17 pm

சித்தர்களின் காலத்திலிருந்தே ரசவாதம் எனும் உலோக மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகள் நிலவிவந்தன அதனால்தான் பாம்பாட்டி சித்தர்
செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம்என்று பாடியிருக்கிறார் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயற்கையாக தங்கம் பெறமுடியுமா என ஆராய்ந்து வந்துள்ளனர்.

அறிவியலில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்த ரூதர்போர்டு , ரான்ட்ஜென், ஹென்றிபெக்குரோல் போன்றோர் அணுக்களை பற்றிய தெளிவான கருத்துகளை கூறினர் இதன் மூலம் ஓர் உலோக அணுவினை மற்றொரு உலோக அணுவாக மாற்ற முடியுமா என அறிவியல் நோக்கில் ஆராயதொடங்கினர் இருந்தாலும் ஆரம்பக்காலங்களில் அதற்கு தேவையான கருவிகள் இல்லாததால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை .

எந்த ஓரு அணுவின் உள்ளும் எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் என மூன்று அடிப்படைத்துகள்கள் உள்ளன.எலெக்ட்ரான்கள் எதிர் மின்சுமை பண்பும், புரோட்டான் நேர்மின்சுமை பண்பும் , நியூட்ரான் மின்சுமையற்றும் இருக்கும் . புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து உட்கருவை தோற்றுவிக்கின்றன. உட்கருவை எலெக்ட்ரான்கள் சுற்றுகின்றன எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் ஒவோரு உலோகத்திற்க்கும் வேறுபடும் இவைகள்தான் ஒரு உலோகத்தின் பண்பினை தீர்மானிக்கிறது

லெட் எனப்படும் காரீயத்தின் உட்கருவின் எடை (அணு எடை) 207 ஆகும் இதில்
82 புரோட்டான்களும் 125 நியூட்ரான்களும் உள்ளன . சைக்க்ளோட்ரான் எனும்
கருவியின் துனை கொண்டு உட்கருவினைச்சிதைத்து 3 புரோட்டான்களும் சில
நியூட்ரான்களும் வெளியேற்றிவிட்டால் 79 புரோட்டானகளும் அதற்கு இனையான
நியூட்ரான்களும் கொண்ட தங்க அணு கிடைத்து விடும் இவ்வாறு உலோக மாற்றம்
செய்யும் போது சில கதிரியக்க ஐசோடாப்புகளும் கிடைக்கும் இவற்றை மாசு நீக்கி
சுத்தம் செய்வதற்க்கு மிக மிக அதிக செலவாகும் சுருங்க சொன்னால் ஒரு கிராம்
தங்கம் பெறுவதற்கே சில இலட்சரூபாய்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பூமியின்
சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுத்து சில ஆயிரங்களில் கிடைக்கும்
போது சில இலட்சங்கள் செலவு செய்து தங்கம் உருவாக்குவானேன் என நீங்கள்
நினைப்பது எனக்கு தெரிகிறது நண்பர்களே . அலுமினியம் அறிமுகம் ஆன போது அதை
பணபலம் மிக்க செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் பொருளாக இருந்தது ஆனால்
இன்று அலுமினியம் பாத்திரங்களின் பயன்பாடும் மின்சாதன பொருட்களின்
பயன்பாடும் என அலுமினியம் ஏழை எளிய மக்களின் தோழனாக விளங்குகிறது
.

உலோகமாற்றச்சோதனைகள்
இப்போதுதான் அறிவியல்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது. யாருக்கு தெரியும்
வருங்காலங்களில் இத்துறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டால்
உற்பத்தி செலவு குறைந்து தங்கம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாகவும்
மாறக்கூடும் ஆம் நண்பர்களே அறிவியல் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 1357389ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 59010615ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images3ijfஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by ராஜா Tue Nov 15, 2011 3:58 pm

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 224747944அருமையான கட்டுரை , நன்றி ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by குரு Tue Nov 15, 2011 7:43 pm

சிறந்த கட்டுரை. தங்கம் உருவாக்குவது மிகவும் விலைமிக்கது என்பதால் தான் அந்த ரகசியம் அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி.

இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by இளமாறன் Tue Nov 15, 2011 11:34 pm

யாமிருக்க பயமேன் என்று ஒரு ஆன்மீக நாடகம் பார்த்தேன் அதில் ஒரு சித்தர் ரசவாதம் தங்கம் செய்வது என்று வருகிறது .. ஆனால் அதற்கு பக்தி இருந்தால் ஓலைசுவடி படித்து எல்லாம் உலோகங்களையும் தங்கமாக மாற்றலாம் என்று சொல்கிறார்கள்

உங்கள் கட்டுரைக்கு நன்றி கேசவ் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by கேசவன் Wed Nov 16, 2011 10:05 am

நன்றிகூறிய அனைவருக்கும் என் நன்றிகள் ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642 ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642 ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 1357389ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 59010615ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images3ijfஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by sinthiyarasu Sat Mar 10, 2012 8:16 pm

பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by அருண் Sat Mar 10, 2012 8:23 pm

அறிய தகவலுக்கு நன்றி அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by krishnaamma Sat Mar 10, 2012 8:31 pm

நல்ல பகிவு கேசவன் புன்னகை நீங்க சொல்வ்து போல எல்லோர் வீட்டிலும் தங்க வட்டிலும், தங்க தட்டும் இருக்கும் நாள் சீக்கிரம் வரட்டும் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by kalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 8:58 pm

நமது மக்களிடம் நம்மிடம் இருப்பதை அறியும் குணம் இல்லை அடுத்தவன் வீட்டில் எட்டி பார்க்கும் பழக்கம் தான் உள்ளது. ஒரு சின்ன தகவல் அணு ஆராய்ச்சிகளை வைத்து தான் நமது சித்தர்கள் எந்த உலோகதையும் தங்கமாக மாற்றும் திறன் பெற்று இருந்தனர். அவர்கள் அளவிற்க்கு ஆராய்ச்சிகள் செய்யும் அளவிற்க்கு நாம் இளய தலைமுறைகளுக்கு பக்குவமும் பொறுமையும் பொறுப்பும் வரவில்லை
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by kalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 9:00 pm

உலோக பரிணாம மாற்றங்கள் பற்றிய தகவல் சித்தர்களின் பிரணவ சூத்திரம் 1 என்ற புத்தகத்தில் தெளிவாக உள்ளது
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Empty Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum