Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
+4
இளமாறன்
குரு
ராஜா
கேசவன்
8 posters
Page 1 of 1
ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
சித்தர்களின் காலத்திலிருந்தே ரசவாதம் எனும் உலோக மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகள் நிலவிவந்தன அதனால்தான் பாம்பாட்டி சித்தர்
“ செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம் “ என்று பாடியிருக்கிறார் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயற்கையாக தங்கம் பெறமுடியுமா என ஆராய்ந்து வந்துள்ளனர்.
அறிவியலில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்த ரூதர்போர்டு , ரான்ட்ஜென், ஹென்றிபெக்குரோல் போன்றோர் அணுக்களை பற்றிய தெளிவான கருத்துகளை கூறினர் இதன் மூலம் ஓர் உலோக அணுவினை மற்றொரு உலோக அணுவாக மாற்ற முடியுமா என அறிவியல் நோக்கில் ஆராயதொடங்கினர் இருந்தாலும் ஆரம்பக்காலங்களில் அதற்கு தேவையான கருவிகள் இல்லாததால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை .
எந்த ஓரு அணுவின் உள்ளும் எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் என மூன்று அடிப்படைத்துகள்கள் உள்ளன.எலெக்ட்ரான்கள் எதிர் மின்சுமை பண்பும், புரோட்டான் நேர்மின்சுமை பண்பும் , நியூட்ரான் மின்சுமையற்றும் இருக்கும் . புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து உட்கருவை தோற்றுவிக்கின்றன. உட்கருவை எலெக்ட்ரான்கள் சுற்றுகின்றன எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் ஒவோரு உலோகத்திற்க்கும் வேறுபடும் இவைகள்தான் ஒரு உலோகத்தின் பண்பினை தீர்மானிக்கிறது
லெட் எனப்படும் காரீயத்தின் உட்கருவின் எடை (அணு எடை) 207 ஆகும் இதில்
82 புரோட்டான்களும் 125 நியூட்ரான்களும் உள்ளன . சைக்க்ளோட்ரான் எனும்
கருவியின் துனை கொண்டு உட்கருவினைச்சிதைத்து 3 புரோட்டான்களும் சில
நியூட்ரான்களும் வெளியேற்றிவிட்டால் 79 புரோட்டானகளும் அதற்கு இனையான
நியூட்ரான்களும் கொண்ட தங்க அணு கிடைத்து விடும் இவ்வாறு உலோக மாற்றம்
செய்யும் போது சில கதிரியக்க ஐசோடாப்புகளும் கிடைக்கும் இவற்றை மாசு நீக்கி
சுத்தம் செய்வதற்க்கு மிக மிக அதிக செலவாகும் சுருங்க சொன்னால் ஒரு கிராம்
தங்கம் பெறுவதற்கே சில இலட்சரூபாய்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பூமியின்
சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுத்து சில ஆயிரங்களில் கிடைக்கும்
போது சில இலட்சங்கள் செலவு செய்து தங்கம் உருவாக்குவானேன் என நீங்கள்
நினைப்பது எனக்கு தெரிகிறது நண்பர்களே . அலுமினியம் அறிமுகம் ஆன போது அதை
பணபலம் மிக்க செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் பொருளாக இருந்தது ஆனால்
இன்று அலுமினியம் பாத்திரங்களின் பயன்பாடும் மின்சாதன பொருட்களின்
பயன்பாடும் என அலுமினியம் ஏழை எளிய மக்களின் தோழனாக விளங்குகிறது .
உலோகமாற்றச்சோதனைகள்
இப்போதுதான் அறிவியல்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது. யாருக்கு தெரியும்
வருங்காலங்களில் இத்துறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டால்
உற்பத்தி செலவு குறைந்து தங்கம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாகவும்
மாறக்கூடும் ஆம் நண்பர்களே அறிவியல் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
சிறந்த கட்டுரை. தங்கம் உருவாக்குவது மிகவும் விலைமிக்கது என்பதால் தான் அந்த ரகசியம் அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நன்றி.
நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
குரு- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
யாமிருக்க பயமேன் என்று ஒரு ஆன்மீக நாடகம் பார்த்தேன் அதில் ஒரு சித்தர் ரசவாதம் தங்கம் செய்வது என்று வருகிறது .. ஆனால் அதற்கு பக்தி இருந்தால் ஓலைசுவடி படித்து எல்லாம் உலோகங்களையும் தங்கமாக மாற்றலாம் என்று சொல்கிறார்கள்
உங்கள் கட்டுரைக்கு நன்றி கேசவ்
உங்கள் கட்டுரைக்கு நன்றி கேசவ்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
நன்றிகூறிய அனைவருக்கும் என் நன்றிகள்
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
அறிய தகவலுக்கு நன்றி அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
நல்ல பகிவு கேசவன்
நீங்க சொல்வ்து போல எல்லோர் வீட்டிலும் தங்க வட்டிலும், தங்க தட்டும் இருக்கும் நாள் சீக்கிரம் வரட்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
நமது மக்களிடம் நம்மிடம் இருப்பதை அறியும் குணம் இல்லை அடுத்தவன் வீட்டில் எட்டி பார்க்கும் பழக்கம் தான் உள்ளது. ஒரு சின்ன தகவல் அணு ஆராய்ச்சிகளை வைத்து தான் நமது சித்தர்கள் எந்த உலோகதையும் தங்கமாக மாற்றும் திறன் பெற்று இருந்தனர். அவர்கள் அளவிற்க்கு ஆராய்ச்சிகள் செய்யும் அளவிற்க்கு நாம் இளய தலைமுறைகளுக்கு பக்குவமும் பொறுமையும் பொறுப்பும் வரவில்லை
kalidasan காளிதாசன்- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
Re: ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
உலோக பரிணாம மாற்றங்கள் பற்றிய தகவல் சித்தர்களின் பிரணவ சூத்திரம் 1 என்ற புத்தகத்தில் தெளிவாக உள்ளது
kalidasan காளிதாசன்- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அறிந்து கொள்வோம் நண்பர்களே!
» அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2
» நம் இணையத்தின் இருப்பிடத்தை மாற்றுவது எப்படி நண்பர்களே?
» தமிழை அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|