ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

+2
கேசவன்
இளமாறன்
6 posters

Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by இளமாறன் Tue Nov 15, 2011 1:05 am

சென்னை, நவ.14-

தாம்பரத்தை சேர்ந்தவர் சக்திவேல் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் தீவிர அன்னாஹசாரே ஆதரவாளர். அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்திருந்தார். அவர் சட்டை அணியவில்லை. கையில் சிறிய தடி ஒன்றை வைத்திருந்தார்.

அவரிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், எனது உடலில் மகாத்மா காந்தி ஆவி புகுந்துள்ளது. அவர் என்னிடம் “அன்னாஹசாரே வழியில் ஊழலில் சிக்கித்தவிக்கும் இந்தியாவை காப்பாற்றும்படி” கூறினார். இதனால் நான் விரைவில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கி நாடு முழுவதும் பாதயாத்திரை செல்லப்போகிறேன். இதற்கு போலீஸ் பாதுகாப்பு தரும்படி மனு கொடுக்கத்தான் வந்தேன் என்றார்.

இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை தனியாக அழைத்துச்சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சக்திவேல் பற்றி போலீசார் விசாரித்தபோது அவருக்கு மனஅழுத்தம் இருப்பதும், இதன் காரணமாக அவர் 2 தடவை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty Re: கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by கேசவன் Tue Nov 15, 2011 8:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் 1357389கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் 59010615கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Images3ijfகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty Re: கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by உதயசுதா Tue Nov 15, 2011 11:19 am

இப்ப இருக்கிற நிலைமைய பார்த்தா காந்தி யார் கூடவும் பேச விரும்பாமல் இந்தியாவில் பிறந்து சுதந்திரம் வாங்கி கொடுக்க எதுக்கு இத்தனை சிரமபட்டோம்.வெள்ளைக்காரன் கையிலேயே நாடு இருந்து இருக்கலாமே என்று வருத்தபட்டுட்டு இருப்பார்


கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Uகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Dகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Aகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Yகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Aகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Sகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Uகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Dகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Hகமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty Re: கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by krishnaamma Tue Nov 15, 2011 1:02 pm

சமீபத்தில் "லஹே ரஹோ முன்னா பாய் " படம் பார்த்தார் போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty Re: கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by உமா Tue Nov 15, 2011 1:03 pm

மன அழுத்தமே இதற்க்கு காரணம். அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty Re: கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by பூஜிதா Tue Nov 15, 2011 3:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார் Empty Re: கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum