ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_m10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10 
kavithasankar
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_m10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10 
mohamed nizamudeen
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_m10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10 
Barushree
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_m10குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

+2
உதயசுதா
முஹைதீன்
6 posters

Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 6:12 pm

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..


குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Kid-lie










1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச
வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.



2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக்
கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா
னு கேக்கும்போது, இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை
விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு.



3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு
உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்).



4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது
நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும்
, கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.


5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது
சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால்
அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).



6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச்
சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல
ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.



7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி
மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன
கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக
நேரிடும். மாறாக
, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை
பற்றி எடுத்துக் கூறுங்கள்.



8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக
மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை
உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது
, செய்த தவறுக்காகக் கடிந்து
கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச்
செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை
இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.



.

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..





.





(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by உதயசுதா Mon Nov 14, 2011 6:15 pm

பயனுள்ள தகவல் மொகைதீன்.
நன்றி


குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Uகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Dகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Aகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Yகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Aகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Sகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Uகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Dகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Hகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Mon Nov 14, 2011 6:32 pm

எல்லா பெற்றோரும் குடும்பத்தாரும் கேட்டு கொள்ளுங்கள் ... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
நல்ல வேளை ... நான் குழந்தையாகவே இருக்கேன் ... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
இது எல்லாம் எனக்கு இல்லை .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நல்ல பயனுள்ள கருதுகள் நண்பரே .. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் ... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by இளமாறன் Tue Nov 15, 2011 12:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by prlakshmi Tue Nov 15, 2011 6:45 am

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. 806360
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by krishnaamma Tue Nov 15, 2011 11:05 am

8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக
மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை
உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து
கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச்
செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை
இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.


இது ரொம்ப சரியானது புன்னகை நன்றி மொய்தீன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்.. Empty Re: குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum