ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை மறப்பது...?

+2
dhilipdsp
ஜாஹீதாபானு
6 posters

Go down

எதை மறப்பது...? Empty எதை மறப்பது...?

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 5:54 pm

எதை மறப்பது...? 004.2zygblpni4bngg8wkw84sgwos.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th
என்காதலி இறந்தாள்
அழுதேன்…
விம்மி….விம்மி…. அழுதேன்

என் தங்கை மறைந்தாள்
நனைந்தேன்…..
கண்ணீரால் நனைந்தேன்

“நீ பிறந்த மண் உனக்கு
சொந்தமில்லை
மறந்துவிடு பிறந்த மண்ணை”
என்றார்கள்
சிரித்தேன்….
தொடர்ந்து சிரித்தேன்
மனநோயாளியாய்…..

மண்ணையும் மக்களையும்
மறந்துவிட வேண்டும்
இல்லையேல் – நீ
மண்ணுள் மறைந்து விடுவாய்….

தேடினார்கள் – எனை
தினம் தினம் தேடினார்கள்
ஆயுதம் தரித்த
அரக்க படையினர்

நான் பிறந்த மண்
எனக்குச் சொந்தமில்லையாம்….
“மறந்துவிடு பிறந்தமண்ணை”
எனகி;றார்கள்…..
எதை மறப்பது
சின்ன வயதில்
சிவகாமிக்கு அடிப்பதற்காகவே
கிளியாய் அவதாரமெடுத்து
கிளிக்கோடு மறித்த
புழுதி மண்ணையா….?

குஞ்சு வயதில்
கோயில் திருவிழாவுக்காய்
உண்டியலில்
சதம் சதமாய் சேர்த்த பணம்
சனக்கும்பலில் தொலைந்துவிட – நான்
கண்ணீரோடு அதைத்தேட
அயல் வீட்டு
அபிராமி
அம்மம்மாக்குழலை-என்
காதுக்குள் ஊதியதையா….
எதை மறப்பது…..?

கல்லூரில் ஆய்வுக்காய்
தவளை வெட்டச் சென்ற நாங்கள்
தவளை வெட்டுமுன்
மாணவர்களின்
தலையெடுத்த எறிகணையையா…..?
எதை மறப்பது…..?

ரமேஷ் வவுனியன்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by dhilipdsp Mon Nov 14, 2011 5:56 pm

சூப்பர் வரிகள் ?????????? எதை மறப்பது...? 224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 6:11 pm

[quote="dhilipdsp"]சூப்பர் வரிகள் ?????????? குஓட்டே
கேள்வி குறி ஏன் போட்டீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எதை மறப்பது...? 838572 எதை மறப்பது...? 838572 எதை மறப்பது...? 838572
நன்றி எதை மறப்பது...? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by kitcha Mon Nov 14, 2011 6:30 pm

இன்பத்தை விட துன்பத்தில், துயரங்களில் வாடும் மனிதனின் மன நிலை மிகக் கொடுமையானது- கண்ணீர் வரிகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எதை மறப்பது...? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by இளமாறன் Tue Nov 15, 2011 12:29 am

மறக்க தான் முடியுமா பிறந்த மண்ணை சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எதை மறப்பது...? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by ஜாஹீதாபானு Tue Nov 15, 2011 12:23 pm

எதை மறப்பது...? 678642 எதை மறப்பது...? 678642 எதை மறப்பது...? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by ஹிஷாலீ Tue Nov 15, 2011 12:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 12:57 pm

பதில் தெரியவில்லை சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 1:50 pm

[quote="சுந்தரராஜ் தயாளன்"]பதில் தெரியவில்லை குஓட்டே
எதை மறப்பது...? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எதை மறப்பது...? Empty Re: எதை மறப்பது...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum