ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் தின வாழ்த்து ...!

+6
ரேவதி
சிவா
முகம்மது ஃபரீத்
kitcha
இளமாறன்
ஹிஷாலீ
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 11:48 am

முப்பதில் கருவாகி
மும்மூன்றின் பெருக்காகி
சறுக்கும் நொடியில்
சரிந்த மலரே
உன் வருகை காற்றில்
உயிரை இழந்திழக்காத
பெண் பிறப்பை
போற்றிய ஆருயிரே
நீ ஓர் உயிராய் இல்லாமல்
நூறுயிராய் வாழ
வாழ்த்துகிறோம் ...!


Last edited by ஹிஷாலீ on Mon Nov 14, 2011 12:52 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by இளமாறன் Mon Nov 14, 2011 11:50 am

உன் வருகை காற்றில்
உயிரை இழந்திழக்காத
பெண் பிறப்பை போற்றிய
ஆருயிரே நீ ஓர் உயிரை
இல்லாமல் நூறுயிராய்
வாழ வாழ்த்துகிறோம் ..


அருமை குழந்தை தின வாழ்த்து கவிதை வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குழந்தைகள் தின வாழ்த்து ...! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 11:51 am

மிக்க நன்றி சார். அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by kitcha Mon Nov 14, 2011 12:07 pm

அழகான குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதை,குழந்தைகள் தின வாழ்த்து ...! 2825183110 குழந்தைகள் தின வாழ்த்து ...! 677196

உங்கள் அவதாரில் இருக்கும் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் குழந்தைகள் தின வாழ்த்து ...! 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குழந்தைகள் தின வாழ்த்து ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 12:09 pm

kitcha wrote:அழகான குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதை,குழந்தைகள் தின வாழ்த்து ...! 2825183110 குழந்தைகள் தின வாழ்த்து ...! 677196

உங்கள் அவதாரில் இருக்கும் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் குழந்தைகள் தின வாழ்த்து ...! 677196

மிக்க நன்றி அண்ணா. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by முகம்மது ஃபரீத் Mon Nov 14, 2011 12:17 pm

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

குழந்தைகள் தின வாழ்த்து ...! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by சிவா Mon Nov 14, 2011 12:24 pm

குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதை அருமை ஹிஷாலி!


குழந்தைகள் தின வாழ்த்து ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 12:27 pm

சிவா wrote:குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதை அருமை ஹிஷாலி!
மிக்க நன்றி அண்ணா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by ரேவதி Mon Nov 14, 2011 12:29 pm

குழந்தைகள் தின விழா வாழ்த்துக் கவிதை குழந்தைகள் தின வாழ்த்து ...! 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 12:47 pm

ரேவதி wrote:குழந்தைகள் தின விழா வாழ்த்துக் கவிதை குழந்தைகள் தின வாழ்த்து ...! 224747944

மிக்க நன்றி ரேவதி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

குழந்தைகள் தின வாழ்த்து ...! Empty Re: குழந்தைகள் தின வாழ்த்து ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum