Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?
3 posters
Page 1 of 1
பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?
அரசியலிலும் சினிமாவிலும் நிரந்தர நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ?
நிரந்தர எதிரிகள் இல்லை என்பது மட்டும் நொடிக்கொரு தரம் நிரூபிக்கப்பட்டே
வருகிறது. இயக்குனர் சங்க தேர்தலில் தமிழ்சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான
பாரதிராஜாவையே எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்
டைரக்டர் அமீர். ஆனால் அது நாகரீகமாக இருக்காது என்று சில முக்கியஸ்தர்கள்
களத்தில் இறங்கி செயல்பட்டதால் கடைசி நேர மோதல் தவிர்க்கப்பட்டது.
இவ்வளவு
நடந்த பின்னும் சினிமாவுக்காக ஒன்று சேர்கிறார்கள் இவ்விரு
இயக்குனர்களும். அன்னக் கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை தயாரித்து
இயக்கவிருக்கிறார் பாரதிராஜா. இதில் இனியாவும், கார்த்திகாவும்
நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் பார்த்திபனும் இரட்டை வேடத்தில்
நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று பார்த்திபனுக்கு எவ்வித பதிலும்
சொல்லாமல் அமீரை அழைத்து போட்டோ ஷுட் நடத்தினாராம் பாரதிராஜா.
இதை
கேள்விப்பட்ட பார்த்திபன் தானாகவே இந்த படத்திலிருந்து விலகியதாக
அறிவித்துவிட்டார். சிம்பு படத்தில் ஜீவா நடித்ததால் நடிகர்களுக்குள் மோதல்
ஏற்பட்டது. இப்போது பார்த்திபன் கேரக்டரில் அமீர் நடித்தால் என்னாகும்?
இயக்குனர்களுக்குள் மோதல் ஏற்படாது. ஏனென்றால் கொஞ்சம் பக்குவமாக சிந்திக்க
தெரிந்தவர்கள்தான் இயக்குனராகவே முடியும்.
தமிழ் சினிமா
![பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?
பார்த்திபன் ஜெநுண் ஆக நடந்துள்ளார்.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை
» காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் !
» பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!!
» தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் !
» ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|