ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

3 posters

Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:10 am

Print | E-mail
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (17:54 IST)



ராணா பட ஷூட்டிங்:
ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார்
- நாளை முதல் நடிக்கிறார்



‘ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் ‘எந்திரன்’. இதையடுத்து ‘ராணா’ படத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.


இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தபோது ரஜினிக்கு உடல் நலம் குன்றியது.

இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


சில நாட்களுக்கு முன் ஷாருக்கானின் ‘ரா ஒன்’ படத்திற்காக சில மணி நேரம் நடித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டார்.

அப்போது, ‘சிவாஜி, கமல்ஹாசன் போல் எனக்கு நடிப்பு திறமை கிடையாது. எனது பலமே என்னுடைய வேகம். உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்’ என்றார்.



இந்நிலையில் ‘ராணா’ பட ஷூட்டிங் பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்புக்காக நேற்றிரவு விமானத்தில் ரஜினி பெங்களூர் புறப்பட்டு சென்றார்.


13ம் தேதி முதல் 15ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. தீபிகா படுகோனுடனான காட்சிகள் கடைசி 2 நாட்கள் படமாக்கப்படுகின்றன.


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக ரஜினி தங்கும் வழக்கமான ஓட்டல் முழுவதும் படப்பிடிப்புக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் பென்ட்லி கன்டினட்டல் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty Re: ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by உதயசுதா Sun Nov 13, 2011 10:26 am

ஐயாயோ கிளம்பிட்டாறாய்யா கிளம்பிட்டாரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Uராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Dராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Aராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Yராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Aராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Sராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Uராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Dராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Hராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty Re: ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by aathma Sun Nov 13, 2011 11:15 am

உதயசுதா wrote:ஐயாயோ கிளம்பிட்டாறாய்யா கிளம்பிட்டாரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty Re: ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:36 pm

உதயசுதா wrote:ஐயாயோ கிளம்பிட்டாறாய்யா கிளம்பிட்டாரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் சுதா அவர பார்த்த அவ்வ்லவு பயமா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty Re: ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by உதயசுதா Sun Nov 13, 2011 2:42 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:ஐயாயோ கிளம்பிட்டாறாய்யா கிளம்பிட்டாரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் சுதா அவர பார்த்த அவ்வ்லவு பயமா
அவர பார்த்து பயம் இல்லை,அவர் நடிப்பை பார்த்து பயம்.அதுவும் இந்த படத்துல மூணு ஹீரோயினாமே?


ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Uராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Dராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Aராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Yராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Aராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Sராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Uராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Dராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Hராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty Re: ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by இளமாறன் Sun Nov 13, 2011 5:57 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:ஐயாயோ கிளம்பிட்டாறாய்யா கிளம்பிட்டாரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் சுதா அவர பார்த்த அவ்வ்லவு பயமா
அவர பார்த்து பயம் இல்லை,அவர் நடிப்பை பார்த்து பயம்.அதுவும் இந்த படத்துல மூணு ஹீரோயினாமே?



மூணு பேரா தீபா படுகோணு தானே பார்த்தேன் ..

அதுல சுதவ நடிக்க கூப்பிட்டங்களாமே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராணா பட ஷூட்டிங்:  ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார் Empty Re: ராணா பட ஷூட்டிங்: ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டார் - நாளை முதல் நடிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி செப்டம்பரில் ராணா ஷூட்டிங்
» அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினியின் ராணா... உற்சாகத்தில் கோலிவுட்!
» ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்!
» முதல் முதலாக மலையாளப் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா
» மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum