ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by amloo Sun Nov 13, 2011 12:46 am

பொதுவாக உணவு உண்ட பின்பு ஒரு 10 - 30-க்குள் ஏப்பம் வர அதிக வாய்ப்பு உண்டு...ஆனால் அதுவே உணவு உட்கொண்ட பின் தொடர்சியாக 2 மணி நேரமோ அல்லது அதற்கும் மேற்பட்டு ஏப்பம் வருவது என்ன காரணம்? உடல் ரீதியாக ஏதேனும் நோயோ அல்லது உடலில் ஏதேனும் சத்து குறைவா என்பதனை விளக்கவும்?? அஜீரக் கோளாறு எனக் கூறவும் இயலாது ஏனெனில் ஒரு நாள் அல்லது 2 நாள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்..ஆனால் தினந்தோறும் ஏற்படுகின்றது...விளக்கமும் இதற்கு நிவர்த்தி என்ன என்பதைக் கூறவும்....நன்றி...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by இளமாறன் Sun Nov 13, 2011 12:53 am

கழுத்து வரைக்கும் சாப்பிடாம கொஞ்சமா சாப்பிட சொல்லுங்க சிரி சிரி

மருத்துவரை அணுகுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

சமையலில் சீரகம் போன்ற செரிமான பொருள்கள் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பலனளிக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by அகிலன் Sun Nov 13, 2011 3:00 am

உங்களுக்கு வாயு பிரச்சனை என நினைக்கிறேன். உணவில் அதிகமாக உள்ளி (வெள்ளைப்பூண்டு) சேர்த்துச் சாப்பிடுங்கள் சரியாகிவிடும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by சிவா Sun Nov 13, 2011 8:47 am

ஏப்பம் (Belching) ஏற்படுவதற்குக் காரணங்களாக பெப்டிச் அல்சர், சாப்பாட்டுடன் அதிகளவு காற்றை உட்கொள்ளுதல், gaseous liquids அதிகம் குடித்தல் போன்ற காரணங்களைக் கூறலாம்.

சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிடுதல், மென்று விழுங்காமல் அப்படியே விழுங்குதல், சாப்பாட்டுடன் அதிகளவு தண்ணீர் அருந்துதல், அதிகளவு காற்று வயிற்றுக்குள் சென்றடையக் காரணமாகிறது.

Chewing gum சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். அம்லூ சிகரெட் புகைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன், அப்படி அந்தப் பழக்கம் இருந்தாலும் நிறுத்திக் கொள்ளுங்கள். சிரி

உணவை நன்றாக மென்று விழுங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சப்பிட்ட பிறகு வெந்நீர் அருந்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக் கூடாது. இரவு சாப்பிட்டதும் தூங்கச் செல்லக் கூடாது. உட்கார்ந்து சீரியலும் பார்க்கக் கூடாது. சிறிது தூரம் நடக்க வேண்டும்.

இயற்கை மருந்துகளாக இஞ்சி, வெள்ளைப் பூண்டு ஏப்பத்தை நிவர்த்தி செய்யும். அல்லது ஆண்டிஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம்.

இவற்றில் குணமாகவில்லை என்றால் Helicobacter pylori வைரஸ் உங்கள் வயிற்றில் உள்ளதா என மருத்துவரிடம் சோதித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் இரண்டு வகை ஆண்டிபயாடிக் மாத்திரைகள் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தருவார்கள். மருத்துவர் கூறும் அறிவுரைப்படி மருந்தை உட்கொண்டு வந்தால் பூரண் குணமடைவீர்கள்.

கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்! சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:35 pm

கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!

சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by சிவா Sun Nov 13, 2011 1:57 pm

இளமாறன் wrote:
கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!

சிரி சிரி

உங்களுக்கும் வேண்டுமா பாஸ்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:59 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!

சிரி சிரி

உங்களுக்கும் வேண்டுமா பாஸ்! [You must be registered and logged in to see this image.]

எனக்கு மருந்து மாத்திரைகள் பிடிக்காது .. அவைகள் நம் உடல்களில் ஏறும் ஏற்றப்படும் விஷ கிருமிகள் என்பது en கருத்து சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by சிவா Sun Nov 13, 2011 2:04 pm

ஆனால் அந்த மருந்துகள் இல்லையேல் மக்களின் நிலை என்னவாகும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by இளமாறன் Sun Nov 13, 2011 2:09 pm

சிவா wrote:ஆனால் அந்த மருந்துகள் இல்லையேல் மக்களின் நிலை என்னவாகும்!

ஆண்ட்டிபயாட்டிக்ஸ் எடுப்பதை விட சக்தி குறைந்த மாத்திரைகள் உண்டே சிரி ஆண்ட்டிபயாட்டிக்ஸ் தவிர்க்க பட வேண்டும் சோகம் ( அவசர நிலை தவிர )

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by amloo Sun Nov 13, 2011 9:09 pm

சிவா wrote:
அம்லூ சிகரெட் புகைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன், அப்படி அந்தப் பழக்கம் இருந்தாலும் நிறுத்திக் கொள்ளுங்கள். சிரி

அண்ணா இருந்தாலும் இப்படி நக்கல் அடிக்கக் கூடாது... [You must be registered and logged in to see this image.]....

உணவுவில் எப்போழுதும் பூண்டு அதிகம் சேர்த்து தான் உண்ணுவது வழக்கம்.உணவு உண்ட பின்னர் வெந்நீர் அருந்துவது வழக்கமே...நீங்கள் கூறுவது போல வைரஸ் இருக்குமோ என்று நினைக்கிறேன்...உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி அண்ணா..
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Empty Re: ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum