ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

+4
poongulazhi
இளமாறன்
அனந்தம் ஜீவ்னி
abuwasmee
8 posters

Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by abuwasmee Sat Nov 12, 2011 9:12 pm

http://abuwasmeeonline.blogspot.com

அவசரகதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடும் நமது வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. சாப்பிடும் உணவைத் தேர்வு செய்யும் பழக்கம் நமக்கு வர வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல ஆலோசனைகளை வல்லுநர்கள் கூறுகின்றார்கள். உணவு வகைகளில் அமிலத் தன்மை கொண்டது என்றும் காரத்தன்மை கொண்டது என்றும் இரு வகைகளாய் பிரிக்கலாம். இவை இரண்டுமே மனிதனின் சராசரி வளர்ச்சிக்கு மிக முக்கியமானவைகள் ஆகும் நாம் உண்ணும் எந்த ஒரு உணவிலுமே இவை இரண்டும் உண்டு. இவை ஒன்றுக்கு ஒன்று முரண் ஆனது. ஆகவே உணவில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதாவது அமில வகை உணவு வகைகள் சாப்பிடும் போது கார வகை உணவு வகைகளை சாப்பிடக் கூடாது. இப்படி ஒரு பழக்கம் இல்லாவிட்டால் அது தான் பிரச்சினை ஆகி நோயாய் மாறுகிறது.

உதாரணத்திற்கு: · பழவகைகள் சாப்பிடும் போது தானிய வகை பயறு அசைவ உணவு சேர்க்கக்கூடாது. · பால் வகை உணவுகள் சாப்பிடும் போது சிட்ரிக் அமிலத்தன்மை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை கூடாது. · அசைவ உணவுக்கு பால், தயிர் சரியல்ல ஜீரணக் கோளாறு வர வாய்ப்பு அதிகம். · பூசணி போன்ற நீர்வகை காய்களுடன் சிட்ரிக் அமில வகைப் பழங்கள் கூடாது. · முள்ளங்கிக்கு பால் வகை பொருட்கள் வாழைப்பழம் எதிரி. · முட்டை நல்லது தான் ஆனால் அதிக புரோட்டீன் உள்ள முட்டையுடன் மீன், பால், பூசணி போன்றவற்றை சேர்த்து உண்ணுதல் உடல் நலக் கேட்டை வரவழைக்கும். · பழைய சாதமுடன் சூடான சாதத்தைக் கலந்து சாப்பிடுவதும் சரியல்ல. உணவு உடலில் சென்றதும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் அவ்வாறு நிகழும் வேதியியல் மாற்றத்தைப் பொறுத்துத்தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. சரியான உணவைத் தேர்வு செய்வோம். நலமுடன் வாழ்வோம்.
abuwasmee
abuwasmee
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 12, 2011 9:20 pm

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 2825183110 நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 2825183110 நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 2825183110நன்று நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 2825183110 நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 2825183110 நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 2825183110
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by இளமாறன் Sat Nov 12, 2011 9:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by poongulazhi Sat Nov 12, 2011 9:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Nov 12, 2011 9:59 pm

"அசைவ உணவுக்கு பால், தயிர் சரியல்ல ஜீரணக் கோளாறு வர வாய்ப்பு அதிகம்"
நன்றி
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Sat Nov 12, 2011 11:01 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by amloo Sun Nov 13, 2011 12:21 am

அதிர்ச்சி நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? 440806 அசைவ உணவுடன் தயிர் கூடதா அதிர்ச்சி ...மிக்க நன்றி...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by சிவா Sun Nov 13, 2011 8:56 am

2009 லேயே இந்தக் கட்டுரை ஈகரையில் இடம் பெற்று விட்டது!

http://www.eegarai.net/t12611-topic


நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி? Empty Re: நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum