ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் அளிக்கும் ஆன்மிகம்!

5 posters

Go down

நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Empty நலம் அளிக்கும் ஆன்மிகம்!

Post by சிவா Sat Nov 12, 2011 7:36 am

ஆன்மிகம், உடலுக்கும், மனதுக்கும் நலம் அளிக்கிறது என்று ஆண்டாண்டு காலமாக ஆன்மிக ஞானிகளும், குருக்களும் கூறிவந்திருக்கிறார்கள். தற்போது அதையே உறுதிப்படுத்துகிறது விஞ்ஞானம்.

ஆண்களும், பெண்களும் தீவிர நோய்ப் பாதிப்பில் இருந்து மீண்டு வர ஆன்மிகம் உதவுகிறது என்று கூறுகிறார்கள், விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், ஆன்மிகம் அல்லது மத சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களின் மனநலம் மேம்படுகிறது. அதேநேரம் ஆண்களுக்கு மனநலத்துடன் உடல்நலமும் முன்னேற்றம் அடைகிறது என்கிறார்கள்.

``தீவிர நோய் பாதிப்புகளின் எதிர்மறை விளைவுகளில் இருந்து மதம் அல்லது ஆன்மிகம் காப்பாற்றும் என்ற கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக புதிய கண்டுபிடிப்பு அமைந்திருக்கிறது'' என்று ஆய்வுக்குத் தலைமை வகித்த ஸ்டெபானி ரீட் ஆர்ன்ட் கூறுகிறார்.

மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஆன்மிகமும், மதப்பற்றும் ஏற்படுத்தக்கூடிய நல்ல விளைவுகளை ஏற்கனவே பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆழமாக அறியும்வகையிலான ஆய்வுகளில் ஸ்டெபானி குழுவினர் ஈடுபட்டனர்.

பக்கவாதம், புற்றுநோய், முதுகுத்தண்டு, மூளை சேதம் போன்ற தீவிர பாதிப்புகளுக்கான உள்ளான 168 பேரை அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

அவர்களின் ஆன்மிகப் பற்று குறித்து அறிந்தபின், அவர்களது உடல்நிலை, மனநிலை குறித்துக் கேள்விகள் மூலம் ஆய்வாளர்கள் அறிந்தனர்.

எல்லோரும் அறிந்ததைப் போல ஆண்களை விடப் பெண்கள் அதிக ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தபோதும், ஆன்மிகத்தால் இரு பாலருக்கும் கிடைக்கும் நன்மை ஏறக்குறைய சமமாகவே உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தினதந்தி


நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Empty Re: நலம் அளிக்கும் ஆன்மிகம்!

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 12, 2011 7:55 am

நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Empty Re: நலம் அளிக்கும் ஆன்மிகம்!

Post by பிளேடு பக்கிரி Sat Nov 12, 2011 12:08 pm

நன்றி நன்றி நன்றி



நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Empty Re: நலம் அளிக்கும் ஆன்மிகம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 2:28 pm

எல்லோரும் அறிந்ததைப் போல ஆண்களை விடப் பெண்கள் அதிக ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தபோதும், ஆன்மிகத்தால் இரு பாலருக்கும் கிடைக்கும் நன்மை ஏறக்குறைய சமமாகவே உள்ளது

பகிர்வுக்கு நன்றி தல அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Empty Re: நலம் அளிக்கும் ஆன்மிகம்!

Post by கேசவன் Sat Nov 12, 2011 2:40 pm

பகிர்வுக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நலம் அளிக்கும் ஆன்மிகம்!   1357389நலம் அளிக்கும் ஆன்மிகம்!   59010615நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Images3ijfநலம் அளிக்கும் ஆன்மிகம்!   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நலம் அளிக்கும் ஆன்மிகம்!   Empty Re: நலம் அளிக்கும் ஆன்மிகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum