ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

+3
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by சிவா Sat Nov 12, 2011 7:31 am

குடித்துவிட்டு பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கணவரின் தலையில் கருங்கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பலமுறை சிறை சென்றவர்

காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் பாலாஜி (வயது 32). இவரது மனைவி நாகம்மாள் (30). இவர்களுக்கு கதிர் (12), பவித்ரா (10), முருகன் (7), காவியா (2) என்ற 4 குழந்தைகள் உள்ளனர். பாலாஜி பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.

பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி நாகம்மாளை துன்புறுத்தியதாகவும், நாகம்மாளின் கண் எதிரே பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

தலையில் கல்லைப் போட்டு கொலை

நேற்று முன்தினம் இரவு பாலாஜி வழக்கம்போல குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து மனைவி நாகம்மாளுடன் தகராறு செய்தார். இதனால் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் பாலாஜி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

இரவு 2 மணி அளவில் கணவர் பாலாஜியின் தலையில் நாகம்மா பெரிய கருங்கல்லை தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பாலாஜியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி கைது

இதுபற்றி பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கே.ராஜேந்திரன் மேற்பார்வையில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாகம்மாளை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக நாகம்மாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி


தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 12, 2011 8:00 am

நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி.

பாலாஜி்க்கு இருக்கிற இந்த நல்ல பழக்கங்கள் எல்லாம் எனக்கு இல்ல, இருந்தாலும் இந்த தகவல என் மனைவி கிட்டே நான் காட்டல, பயம்தான் காரணம். என் தலையிலேயும் கல் அதுவும் கருங்கல் விழக்கூடாது இல்ல. அதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by சிவா Sat Nov 12, 2011 8:04 am

பாலாஜின்னு பெயர் இருப்பவர்கள் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள் போலும்...! சிரி


தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 12, 2011 8:05 am

அப்படி வேற இருக்கா, சொல்லவே இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by உதயசுதா Sat Nov 12, 2011 9:52 am

கோபத்தில் கொன்று விட்டு இப்ப 4 குழந்தைகளின் கதி?
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடவேண்டியதுதானே


தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Uதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Dதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Aதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Yதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Aதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Sதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Uதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Dதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Hதலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by சாந்தன் Sat Nov 12, 2011 10:06 am

[quote="உதயசுதா"]கோபத்தில் கொன்று விட்டு இப்ப 4 குழந்தைகளின் கதி?குஓட்டே
கோபம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் பண்ண வைக்குது ....
தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 440806 தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 440806 தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 440806 தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by balakarthik Sat Nov 12, 2011 10:07 am

இதுத்தான் கல்லானாலும் கணவனோ சூப்பருங்க சூப்பருங்க அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by ராஜா Sat Nov 12, 2011 1:04 pm

சிவா wrote:பாலாஜின்னு பெயர் இருப்பவர்கள் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள் போலும்...! சிரி
தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 705463 தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by இளமாறன் Sat Nov 12, 2011 1:29 pm

கொலையும் செய்வாள் ...... இது தானோ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by balakarthik Sat Nov 12, 2011 1:30 pm

இளமாறன் wrote:கொலையும் செய்வாள் ...... இது தானோ

தல அது பத்மினி இல்ல புன்னகை புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» தலையில் அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum