ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

4 posters

Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Thu Nov 10, 2011 3:04 pm

எனக்கு ரெம்ப நாளா ஒரு கேள்விக்கு விடையே கிடைக்கல ..... பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
என்னடா நாம இன்னும் முன்னேற வில்லை ... நாம் என்றால் நாம் நாடு .....
எல்லா வளமும் உண்டு .... சூப்பருங்க சூப்பருங்க
உழைபாளிகள் அதிகம் உண்டு ... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
பிறகு ஏன் முன்னேறவிலை ???????

இப்ப தான் அதுக்கு ஒரு விடை கிடைச்சிருக்கு ..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஆமாம் போனவாரம் தான் 7ஆம் அறிவு படம் பார்த்தேன் ... அதுல போதிதர்மர் ( சூர்யா ) நிறைய கலைகளை
கற்று வைதுருப்பார் ... அதை மக்களிடம் வெளிபடுதியவுடன் சீனா மக்கள் அவரை போற்றி கொண்டாடினார் ..
அவரை அவர்களிடமே வைதுகொள்ள விரும்பினார் ... அவர்களுக்கு தெரியாததை போதிதர்மரிடம் கேட்டு
கற்று கொண்டனர் .... அவரை பெரியவராக எண்ணினர் ... அவருக்கு எல்லா மரியாதையும் அளித்தனர் .... ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி

ஆனால் நாம் நாட்டில் ஒருவர் ஒன்றை கண்டுபிடிதுவிட்டார் என்றால் அவரையும் அவர் கண்டுபிடிப்பைம் முடக்குவதற்க்கு 1000 சக்திகள் உண்டே தவிர அவரை தட்டிக்கொடுக்க யாரும் இல்லை .. எங்கே அவன் மட்டும் பெரியவனாகி விடுவானோ என்ற எண்ணம் ... அதையும் மீறி அவன் அதை சொல்லிவிட்டால் அவை சிறைல் அடைதுவிடுவார்கள் ... ( அமம் ஒருவர் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிதரே அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை .... கருப்பு பணத்தை கொண்டுவரசொன்னவர் என்ன ஆனரோ ...... லோக்பால் வேணும்னு சொன்னவருக்கு பதிலே கிடைக்கல ..... ) என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் ... அவரை வழவாவது விடலாம் அல்ல ....

பிறகு எப்படி திறமைசாலிகள் இங்கு இருப்பார்கள் ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
திறமை இருப்பவர்கள் பறந்து சென்று விடுகிறார்கள் ...
அவர்களுக்கும் அவர்கள் திறமைக்கும் மதிப்புகொடுப்போர் இடதுக்கு ....

பிறகு எப்படி நாம் முன்னேறுவோம் ......
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இனியாவது பிள்ளைகள படம் பார்க்க பாக்கெட் மனி கொடுது அனுப்புங்க ...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by உதயசுதா Thu Nov 10, 2011 4:50 pm

உண்மைதான் நீங்க சொல்லி இருக்கறது .முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு இருக்கிறவங்களை அரவனைச்சு அவன் முன்னேற தேவையான எதுவும் செய்வதில்லை,மாறாக அவனை எப்படிடா கீழே தள்ளிவிட்டு நாம மேலே வர முடியும் என்று மட்டும் தான் பார்க்கின்றனர்.


நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Uநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Dநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Aநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Yநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Aநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Sநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Uநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Dநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Hநாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by இளமாறன் Fri Nov 11, 2011 1:40 am

சிரி சிரி நல்லா யோசிக்கிறீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 11:27 am

உதயசுதா wrote:உண்மைதான் நீங்க சொல்லி இருக்கறது .முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு இருக்கிறவங்களை அரவனைச்சு அவன் முன்னேற தேவையான எதுவும் செய்வதில்லை,மாறாக அவனை எப்படிடா கீழே தள்ளிவிட்டு நாம மேலே வர முடியும் என்று மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஆம் .. இந்த நிலை மாறுமா என்பதைவிட எப்படி மற்ற போகிறோம் என்பதை நினைக்கும் போதுதான் என்னும் வருத்தமாக உள்ளது .... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 11:34 am

இளமாறன் wrote: சிரி சிரி நல்லா யோசிக்கிறீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே ....
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by sshanthi Fri Nov 11, 2011 2:47 pm

நல்லா யோசிக்கிறீங்க நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! 677196


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நாம ஏன் முன்னேற  மாட்டேங்குறோம்  !!!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: நாம ஏன் முன்னேற மாட்டேங்குறோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum