ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 
ayyasamy ram
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 
mohamed nizamudeen
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 
VENKUSADAS
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 

Top posting users this month
heezulia
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 
ayyasamy ram
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 
mohamed nizamudeen
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 
VENKUSADAS
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_m10 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!

2 posters

Go down

 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Empty கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!

Post by கேசவன் Thu Nov 10, 2011 10:49 am

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.

இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ,
தொழி்ல் நிறுவனங்களுக்கோ மின்சாரம் எப்போது வரும் - எப்போது போகும் என்பது
யாருக்கும் தெரியாது. இதே நிலைதான் அத்தியாவசிய தேவைகளான அரசு மற்றும்
தனியார் மருத்துவமனைகளுக்கும்.

ஆனால் நோக்கியா, ஹூன்டாய், போர்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தடையற்ற மின்சாரத்தை மிகக்குறைந்த சலுகை விலையில் வழங்கி தன் இறையாண்மையை
நிரூபித்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்நிலையில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றில்
ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு பாராட்டும், ஆதரவும் அளிக்கும் விதத்தில்
இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் இறையாண்மை மிக்க இந்திய அரசு முடிவு
செய்துள்ளது.

இதோ ஆதாரம்...
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Kknpp+srilanka

இணையத் தொடுப்பு: http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=75546

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலை (பூங்காக்)கள்
கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை (பூங்கா)
அமைக்கப்படுகிறது.

இந்திய அரசின் வழக்கப்படி, இந்தியர்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும்
இலங்கைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கூடங்குளத்தில் அணுஉலை
கட்டப்பட்டது போலும்.

வாழ்க இந்தியா!

வளர்க ஜனநாயகம்!!




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  1357389 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  59010615 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Images3ijf கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Empty Re: கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!

Post by kitcha Thu Nov 10, 2011 11:11 am

இது உண்மையாகும் பட்சத்தில்,அவ்வாறு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் மின்சாரத்தை தடுக்க ஒட்டு மொத்த தமிழர்கள் இணைந்தால் ஒழிய ஒன்றும் செய்யமுடியாது.

கழுத்தை அறுத்தவனுக்கு கஞ்சி ஊத்தும் நிலை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
» தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் அடித்தளம் வழியாக மின்சாரம் : ஒரு பார்வை
» கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» இறை உணர்வின் ஆதாரம்!
» தமிழ்தான் நம் ஆதாரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum