ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

+13
ரா.ரமேஷ்குமார்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பூஜிதா
slaveofallah
வின்சீலன்
பாலாஜி
அருண்
kitcha
ஹிஷாலீ
ராஜா
கே. பாலா
ரேவதி
jesudoss
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by jesudoss Thu Nov 10, 2011 10:39 am


வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி, படத்தை பிரித்தானியாவில் வெளியிட்டுள்ளது.
இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Velayutham_006இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் வேலாயுதம் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) ரூ.1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் ஏழாம் அறிவு திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


என்ன கொடுமை சார் இது........



viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி Thu Nov 10, 2011 11:08 am

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 677196 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by கே. பாலா Thu Nov 10, 2011 11:16 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி Thu Nov 10, 2011 11:20 am

கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ராஜா Thu Nov 10, 2011 11:27 am

ரேவதி wrote:ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 755837
அதெல்லாம் நம்ப முடியாது , நீ டி‌வி‌டி லிங்க் அனுப்பு பார்த்துட்டு சொல்லுறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by கே. பாலா Thu Nov 10, 2011 11:29 am

ரேவதி wrote:
கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 755837
அது சரி .....ஏழாம் அறிவை ரசிக்க - ஆறாம் அறிவு வேண்டும் !.....வேலாயுதம் பார்க்க... ஆறாம் அறிவு கண்டிப்பாக ஆகாது .... ஜாலி ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ஹிஷாலீ Thu Nov 10, 2011 11:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by kitcha Thu Nov 10, 2011 11:36 am

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 316683_233333716720974_222658591121820_552471_176696821_n

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 705463


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி Thu Nov 10, 2011 11:37 am

ராஜா wrote:
ரேவதி wrote:ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் 755837
அதெல்லாம் நம்ப முடியாது , நீ டி‌வி‌டி லிங்க் அனுப்பு பார்த்துட்டு சொல்லுறேன் புன்னகை
http://thalathalapathy.com/2011/11/01/velayutham-2011-13-dvdscr-xvid-new-print-free-download/


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by அருண் Thu Nov 10, 2011 11:40 am

நம்ப முடிய வில்லை..! அதிர்ச்சி இங்கு உள்ள மலையாளிகளுக்கு வேலாயுதம் பிடித்துவிட்டது எல்லாரிடமும் கேட்ட நல்ல இருக்கு தான் சொல்கிறார்கள் இங்கு இன்னும் வேலாயுதம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum