Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சார்ட் பேப்பர் தோரணம்
4 posters
Page 1 of 1
சார்ட் பேப்பர் தோரணம்
தேவையான பொருட்கள் :
![சார்ட் பேப்பர் தோரணம் C029801](https://2img.net/r/ihimizer/img256/7195/c029801.jpg)
1.சார்ட் பேப்பரை 28 செ.மீ அகலம், 34.5 செ.மீ நீளத்தில் நறுக்கி வைக்கவும்.
கிச்சன் க்ளீன் செய்வதற்கு பயன்படுத்துகிற இந்த துணி மிகவும் லேசான பெல்ட்
துணி மாடலில் இருக்கும். இதுப்போன்ற துணி இல்லையெனில் பெல்ட் துணி அல்லது
பெல்ட் பேப்பரை பயன்படுத்தி கொள்ளலாம்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029802](https://2img.net/r/ihimizer/img257/1773/c029802.jpg)
2. 28 செ.மீ அகலம், உயரத்தின் அளவு 11. 5 செ.மீ என்ற அளவில் கிச்சன்
க்ளாத்தில் 2 துண்டுகளும், வெல்வெட் துணியில் ஒரு துண்டுகள் நறுக்கி
வைக்கவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029803](https://2img.net/r/ihimizer/img809/8421/c029803.jpg)
3. ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள சார்ட் பேப்பரில் மேலும், கீழும் பெவிக்கால் தடவி மஞ்சள் நிற கிச்சன் க்ளாத்தை ஒட்டவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029804](https://2img.net/r/ihimizer/img338/2945/c029804.jpg)
4. அதன் நடுவில் பெவிக்கால் வைத்து சிவப்புநிற வெல்வெட் துணியை ஒட்டி நன்கு அழுத்தி விட்டு சிறிது நேரம் காயவிடவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029805](https://2img.net/r/ihimizer/img838/9648/c029805.jpg)
5. இதன் ஓரங்களில் பெவிக்கால் வைத்து உருளை வடிவமாக சுருட்டி ஒட்டிவைக்கவும்.
இது எளிதில் ஒட்டிக் கொள்ளாது. சிறிது அதிகமாகவே க்ளூ தடவி நன்கு அழுத்தி
ஒட்டி விட்டு, ஒட்டிய இடத்தில் (குழாயின் உள்ளே) ஏதேனும் கனமான பொருட்களை
காயும் வரை வைத்திருக்கவும். நன்கு ஒட்டிக் கொண்டதும் எடுத்து விடலாம்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029806](https://2img.net/r/ihimizer/img411/9965/c029806.jpg)
6. குழாயின் துணி ஒட்டிய இடத்தை அலங்கரிக்க இதுபோன்ற மெல்லிய லேஸை க்ளூ தடவி ஒட்டி விடவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029807](https://2img.net/r/ihimizer/img51/2983/c029807.jpg)
7. சம்கி பூக்களை மஞ்சள்நிற துணி ஒட்டிய இடத்தில் நடுவில் இடைவெளி விட்டு
மேலும், கீழும் மூன்று மூன்று பூக்களை ஒட்டி விடவும். வட்டவடிவில் உள்ள
கோல்டுநிற சம்கியை வெல்வெட் துணியின் மேல், கீழ் ஓரங்களை சுற்றி நெருக்கமாக
ஒட்டவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029808](https://2img.net/r/ihimizer/img707/9430/c029808.jpg)
8. சிவப்பு வெல்வெட் துணியில் 11.5 செ.மீ நீளம், 4.5 செ.மீ அகலத்தில் ஐந்து
துண்டுகள் நறுக்கி வைக்கவும். அந்த துண்டுகளில் 7 செ.மீ அளவுக்கு
விட்டுட்டு கீழே "v" வடிவில் நறுக்கி விடவும். சம்கி லேஸை இந்த துணியின்
ஓரங்களில் அதன் வடிவத்திற்கேற்ப ஒட்டி அலங்கரிக்கவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029809](https://2img.net/r/ihimizer/img847/3300/c029809.jpg)
9. குழாயின் அடிப்பகுதி முழுவதும் 2.5 செ.மீ அளவுக்கு க்ளூ தடவி சம்கி லேஸ்
ஒட்டிய வெல்வெட் துணியை இதில் வரிசையாக ஒட்டி விடவும். இது காயவதற்கு
சிறிது நேரம் ஆகும். க்ளூ ஒட்ட விரும்பாவிட்டால் ஸ்டாஃப்ளர் கொண்டு ஒவ்வொரு
துண்டுகளின் இரு முனையிலும் பின் செய்யவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029810](https://2img.net/r/ihimizer/img196/2954/c029810.jpg)
10. மீண்டும் வெல்வெட் துணியில் 10 செ.மீ x 5 செ.மீ அளவில் 4 நான்கு துண்டுகள்
எடுத்துக் கொண்டு படத்தில் உள்ள வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029811](https://2img.net/r/ihimizer/img256/3692/c029811.jpg)
11. இப்போது குழாயின் மேல் ஓரத்தில் இந்த வெல்வெட் துண்டுகளை இடைவெளி விட்டு
வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். ஸ்டாஃப்ளர் பின் தெரியும்
இடத்தில் கிலிட்டர்ஸால் டிசைன் செய்து விடவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029812](https://2img.net/r/ihimizer/img846/2461/c029812.jpg)
12. நான்கு துண்டுகளின் மேல் முனைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஸ்டாஃப்ளர் பின்
போடவும். தேவையான அளவு உல்லன் நூலை எடுத்துக் கொண்டு இணைத்திருக்கும்
வெல்வெட் துணியில் இடையில் விட்டு மற்றொரு முனை வழியாக வெளியே எடுக்கவும்.
இப்போது இரண்டு நூலின் முனையில் மூன்று மூன்று பெரிய கோல்டன் மணியை
கோர்த்து முடிச்சுப்போட்டு வைக்கவும்.
![சார்ட் பேப்பர் தோரணம் C029813](https://2img.net/r/ihimizer/img834/6584/c029813.jpg)
சார்ட் பேப்பரில் செய்யக்கூடிய எளிமையான தோரணம் ரெடி. ஜோடியாக செய்து
வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். வரும் வாரங்களில் நவராத்திரி தொடங்க
இருப்பதால் இதுப்போல் தோரணம் அவரவர் விரும்பிய அளவில் செய்து
ப்ளாஸ்டிக்கில் கிடைக்கும் சிறிய சாமி சிலைகளை தோரணத்தில் ஒட்டி
அலங்கரித்து பூஜை அறையில் தொங்க விடலாம்.
நன்றி அறுசுவை. காம்
- சார்ட் பேப்பர்
- சிவப்புநிற வெல்வெட் துணி
- கிச்சன் க்ளாத் அல்லது பெல்ட் துணி - மஞ்சள்நிறம்
- பெவிக்கால்
- பேப்பரிக் க்ளூ
- பூ வடிவ சம்கி - 6
- கோல்டுநிற வட்ட வடிவ சம்கி - 28
- சில்வர்நிற கிலிட்டர்ஸ்
- லேஸ்
- கத்தரிக்கோல்
- சம்கி லேஸ்
- ஸ்டாஃப்ளர்
- கோல்டன் மணி - 6
- உல்லன் நூல்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சார்ட் பேப்பர் தோரணம்
அழகாக இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்வீங்களா ரேவதி?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சார்ட் பேப்பர் தோரணம்
முன்பு தையல், எம்போர்டைரி வேலை கொஞ்சம் கொஞ்சம் செய்தேன் ..இப்போதெல்லாம் செய்ய நேரம் இல்லை அண்ணாdsudhanandan wrote:அழகாக இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்வீங்களா ரேவதி?![]()
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சார்ட் பேப்பர் தோரணம்
எங்க[b](ரேவதி)[/b] குருவுங்கு ஏல்லாம் தெரியும்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சார்ட் பேப்பர் தோரணம்
ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு ....![]()
![]()
ஆனால் செய்யத் தான் நேரமில்லை![]()
![]()
![சார்ட் பேப்பர் தோரணம் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம்
![சார்ட் பேப்பர் தோரணம் 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சார்ட் பேப்பர் தோரணம்
ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு ....![]()
![]()
ஆனால் செய்யத் தான் நேரமில்லை![]()
![]()
![]()
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம்
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சார்ட் பேப்பர் தோரணம்
ஏன் பாட்டி இவளோ சோகம்ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு ....![]()
![]()
ஆனால் செய்யத் தான் நேரமில்லை![]()
![]()
![]()
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம்
![]()
![]()
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சார்ட் பேப்பர் தோரணம்
வேலைக்கு வரலனா உங்களை யெல்லாம் பார்க்க முடியாதே அதான்ரேவதி wrote:ஏன் பாட்டி இவளோ சோகம்ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு ....![]()
![]()
ஆனால் செய்யத் தான் நேரமில்லை![]()
![]()
![]()
வேலைக்கு போகாமல் இருந்தால் செய்யலாம்
![]()
![]()
![]()
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![சார்ட் பேப்பர் தோரணம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சார்ட்
» எக்ஸெல் – சார்ட் தயாரிப்பது எப்படி ?
» தோரணம் - பல்சுவை- {தொடர் பதிவு}
» இரத்த அழுத்தம் - வயதுவாரியாக - சார்ட்
» மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?
» எக்ஸெல் – சார்ட் தயாரிப்பது எப்படி ?
» தோரணம் - பல்சுவை- {தொடர் பதிவு}
» இரத்த அழுத்தம் - வயதுவாரியாக - சார்ட்
» மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|