ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Poll_c10புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Poll_m10புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

+2
ராஜா
kitcha
6 posters

Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by kitcha Wed Nov 09, 2011 1:56 pm

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Karrtpam
ஆள் மாறாட்டம் செய்து மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நூதன சம்பவம் புனேயில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் சந்திரகாந்த் துக்காராம் குஞ்சீர்(51). இவரது மனைவி சாயா. சந்திரகாந்த் புனேயில் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

இதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவி இப்போது சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார்.

போராசிரியர் சந்திரகாந்துக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நன்கு தெரிந்திருந்தும் அந்த பெண் இன்ஜினியர் 2007&ம் ஆண்டு சந்திரகாந்தை திருமணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் இரு முறை கர்ப்பமானார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. இதற்கு சந்திரகாந்த், அவர் மனைவி மற்றும் ¢அவர்களது மகன் காரணம் என்று அந்த இன்ஜினியர் பெண் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் அடிக்கடி ஏற்பட்ட சர்ச்சையால் விரக்தி அடைந்த பேராசிரியர் கடந்த மார்ச் மாதம் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துவிட்டார்.

இந்த நிலையில், பேராசிரியர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் லோனி கல்போர் போலீசார் போராசிரியர் சந்திரகாந்தை கைது செய்தனர்.

அவர் போலீஸ் காவலில் இருந்த போது, எஞ்ஜினியர் பெண் ஆள் மாறாட்டம் செய்து, சந்திரகாந்தின் மனைவி சாயா, பண்டர்பூர் சாலையில் உள்ள குப்தே மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்த கரு முட்டையை பெற்றுச் சென்று அதனை பயன்படுத்தி கர்ப்பம் தரித்துள்ளார்.

தன்னை சந்திரகாந்தின் மனைவி சாயா என்று கூறியதுடன், ஒரு ஆணையும் கூடவே அழைத்து சென்று இவர்தான் தன் கணவர் சந்திரகாந்த் என்று கூறி மருத்துவமனை அதிகாரிகளை ஏமாற்றி இந்த முட்டையை பெற்று கர்ப்பம் தரித்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் சி‌என்‌என்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by ராஜா Wed Nov 09, 2011 3:21 pm

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by dsudhanandan Wed Nov 09, 2011 5:03 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் அதிர்ச்சி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by உதயசுதா Wed Nov 09, 2011 5:21 pm

இதுல கொஞ்சம் கூட உண்மை இருக்கிற மாதிரி தெரியலயே.பணம் விளையாடுகிற மாதிரி தான் இருக்கு

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Uபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Dபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Aபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Yபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Aபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Sபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Uபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Dபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Hபுனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by dhilipdsp Wed Nov 09, 2011 5:43 pm

பெண்கள் நல்லவர்கள் என்று கேள்விப்பட்டு இருகிறேன்
இம்புட்டு நல்லவர்களாக இருபார்கள் என்று இதை பார்த்து தெரிந்து கொண்டேன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Empty Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum