ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி

2 posters

Go down

டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி Empty டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி

Post by சிவா Wed Nov 09, 2011 12:57 pm

புதுடில்லி : வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டில்லி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 76 ரன்னில் ஆட்டமிழந்து சத சாதனையை இப்போட்டியிலும் தவற விட்டிருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. ‌டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ முறையில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி, 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 276 ரன்களை எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சச்சின் அரைசதம் :
இதனையடுத்து, 4ம் நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. துவக்கத்திலேயே, டிராவிட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு அனுபவ வீரரான லட்சுமணனுடன் ஜோடி சேர்ந்து சச்சின் விளையாட ஆரம்பித்தார். அதிரடியாக விளையாடிய சச்சின் அரைசதமடித்தார். இது, சச்சின் டெஸ்ட் அரங்கின் 62வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போ‌ட்டியிலாவது, சதமடித்து, சதத்தில் சாதனையை சச்சின் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இன்று மீண்டும் வீணாணது. மாஸ்டர் பேட்ஸ்‌‌மேன் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் கிரிக்‌கெட் போட்டிகளில் இதுவரை 51 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 48 சதங்களும் கடந்துள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் அடித்தால், சதத்தில் சாதனை செய்ததாக அமையும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல்வீரர் என்ற சாதனையை நேற்று சச்சின் நி்கழ்ந்திருந்த நிலையில், இன்று சதமடித்து சாதனை படைப்பார் என்ற ரசிகர்களின் கனவை, கனவாகவே இருக்க செய்துவிட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 3 டெஸ்ட் ‌போட்டிகளில் இந்த சாதனையை சச்சின் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதேபோல், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் அபாரம் : அறிமுகபோட்டியிலேயே, அதிக விக்கெட்கள் வீழத்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தில் ஹிர்வானி உள்ளார்.

இரண்டாவது டெஸ்டிலாவது, சச்சின் சத சாதனையை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

தினமலர்


டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி Empty Re: டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி

Post by பாலாஜி Wed Nov 09, 2011 1:00 pm

வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள் .. மீண்டும் முதலிடம் பிடித்து இழந்த பெருமையை மீட்க வாழ்த்துக்கள்....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum