ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

4 posters

Go down

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Empty மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

Post by jesudoss Tue Nov 08, 2011 11:26 pm

வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமானதாகி விட்டது. இணையதளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.
மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம் போல் செயல் பட்டு கொண்டிருக்கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம்.

தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணையதளம் வழங்குகிறது.

இந்த தளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன்ற இரு மொழிகளில் காணப்படுகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து வரும் விண்டோவில் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மொழியை தேர்வு செய்தவுடன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல் படும் விதமும் கொடுத்து இருப்பார்கள்.

இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத்தின் பெயரும் அது என்ன வேலையை மேற்கொள்கிறது என்ற விவரங்களும் உங்களுக்கு காட்டப்படும்.

இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்

http://medtropolis.com/VBody.asp



viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 154550 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 154550 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Empty Re: மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 12:12 am

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 224747944 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 224747944 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 224747944 உண்மையிலே அருமை .animated heart-ஐ தேர்வு செய்து பார்த்தேன் .fast,slow,normal மூன்று நிலைகளிலும் இதயம் துடிக்கும் காட்சி ரசிக்கும்படியாக இருந்தது . மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642
மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642
பகிர்வுக்கு மிக்க நன்றி மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Empty Re: மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

Post by இளமாறன் Wed Nov 09, 2011 12:48 am

அருமையா இருக்கு ஒவ்வொரு பாகமும் கிஃப் இமேஜ் பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Empty Re: மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 09, 2011 6:53 am

மிக்க

நன்றி,

அருமையான அற்புத

தகவல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Empty Re: மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

Post by jesudoss Wed Nov 09, 2011 10:04 am

நன்றி மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 678642


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 154550 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 154550 மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு Empty Re: மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum