ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுஜாதா - ரங்கராஜன்

+3
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty சுஜாதா - ரங்கராஜன்

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 9:45 am


கவிதைக்கு உயிரே அதன்
சுவையை கவிதையாய் தந்தேரோ

பருகும் மொழி சங்கத்தில் நீர்
உருகும் வரி அங்கம் படைத்தேரோ

காதலை கவிதை வடித்து
காகிதமாய் கலை வடித்தேரோ

சாபமும் காமமும் சரி பாதியாய்
சங்கமிக்கும் சாட்டையடியில் சாட்சிபடைத்தேரோ

வேட்டையாடிய வெள்ளி திரை முதல்
சின்ன திரை வரை சீறி பாயிந்தேரோ

முத்துக்களாய் பதித்த தமிழ் சொத்துக்களை
சேவையை சோலையில் தூவிநேரோ

இயல் இசை நாடகமாய் பூத்து
ஈன்ற வாசத்தின் வேராய் மலர்ந்தேரோ

ஏழு கடல் புகுத்திய குறளையும்
எளிய உரை வடித்து பறை சாற்றேரோ

தன் பெயர் கொண்ட மாற்றத்தால் தன்
தலைவி பெயர் சூடி மகிழ்ந்தேரோ

நீ பிறந்த தமிழ் மண்ணில் நீங்காத
சுவையின் சுவிட்சமாய் சுஜாதாவாய் வாழ்ந்தேரோ





Last edited by ஹிஷாலீ on Tue Nov 08, 2011 11:16 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ஜாஹீதாபானு Tue Nov 08, 2011 9:51 am

இவர் கவிதையும் எழுதுவாரா ஹிஷா நான் கதை தான் படித்திருக்கேன் சுஜாதா - ரங்கராஜன் 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by பிஜிராமன் Tue Nov 08, 2011 10:00 am

அருமையான கவிதை ஹிஷாலி.........சுஜாதா அவர்கள் பன்முகம் கொண்டவர்.......அவருக்கேற்ற கவிதை......நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:01 am

ஜாஹீதாபானு wrote:இவர் கவிதையும் எழுதுவாரா ஹிஷா நான் கதை தான் படித்திருக்கேன் சுஜாதா - ரங்கராஜன் 224747944

ஆம் அக்கா காதல் கவிதை 401 எழுதியுள்ளார் அக்கா எனக்கு இவரை பற்றி தெரியாது ரேவதிக்கு இவரை ரெம்ப பிடிக்குமா. அவர் தான் என்னை எழுத சொன்னார் எழுதினேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ஜாஹீதாபானு Tue Nov 08, 2011 11:02 am

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:இவர் கவிதையும் எழுதுவாரா ஹிஷா நான் கதை தான் படித்திருக்கேன் சுஜாதா - ரங்கராஜன் 224747944

ஆம் அக்கா காதல் கவிதை 401 எழுதியுள்ளார் அக்கா எனக்கு இவரை பற்றி தெரியாது ரேவதிக்கு இவரை ரெம்ப பிடிக்குமா. அவர் தான் என்னை எழுத சொன்னார் எழுதினேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.
கவிதை அருமை சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:03 am

மிக்க நன்றி பிஜி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:03 am

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:இவர் கவிதையும் எழுதுவாரா ஹிஷா நான் கதை தான் படித்திருக்கேன் சுஜாதா - ரங்கராஜன் 224747944

ஆம் அக்கா காதல் கவிதை 401 எழுதியுள்ளார் அக்கா எனக்கு இவரை பற்றி தெரியாது ரேவதிக்கு இவரை ரெம்ப பிடிக்குமா. அவர் தான் என்னை எழுத சொன்னார் எழுதினேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.
கவிதை அருமை சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 2825183110
நன்றி நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by உமா Tue Nov 08, 2011 11:10 am

சரியான வரிகள் அவருக்கு. சுஜாதா - ரங்கராஜன் 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:19 am

உமா wrote:சரியான வரிகள் அவருக்கு. சுஜாதா - ரங்கராஜன் 224747944

மிக்க நன்றி உமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by ரேவதி Wed Nov 09, 2011 5:06 am

வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு கவி வடிதமைக்கு நன்றிகள் ஷாலி .....
ஒவ்வொரு வரியும் அவருக்கு உரித்தானவை சுஜாதா - ரங்கராஜன் 224747944 சுஜாதா - ரங்கராஜன் 2825183110 சுஜாதா - ரங்கராஜன் 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுஜாதா - ரங்கராஜன் Empty Re: சுஜாதா - ரங்கராஜன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum