ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியல் ...!

+3
அருண்
பாலாஜி
ஹிஷாலீ
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விடியல் ...! Empty விடியல் ...!

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:06 am

பெண்ணே
உன்
இதழ்கள் கரும்பு
அதை
சுவைக்கும்
நான்
எறும்பு
கடித்தால்
அலறிவிடாதே
காவல் காரன்
பிடித்திடுவான்


Last edited by ஹிஷாலீ on Tue Oct 09, 2012 1:04 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by பாலாஜி Tue Nov 08, 2011 11:09 am

காவல்காரன் என்று யாரை சொல்லுறீங்க , பெண்ணோட அப்பாவையா ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by அருண் Tue Nov 08, 2011 11:12 am

காவல் காரன் வருவதற்கு முன்பே கடித்து விடுங்கள்..! சிரி
சூப்பர் ஹிசாலி..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:27 am

வை.பாலாஜி wrote:காவல்காரன் என்று யாரை சொல்லுறீங்க , பெண்ணோட அப்பாவையா ஒன்னும் புரியல

இல்லைங்க சார் கனவு சார். இப்படி எழுத வேண்டாம் என்று நினைத்தேன் எழிதிவிட்டேன் பின் என்ன செய்ய பதிவிட்டுவிடேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:29 am

அருண் wrote:காவல் காரன் வருவதற்கு முன்பே கடித்து விடுங்கள்..! சிரி
சூப்பர் ஹிசாலி..! அருமையிருக்கு


என்ன அருண் கிண்டல் பண்ணுரேங்க சுமா எழுதின இப்படியா அப்புறம் எப்படி நான் கவிதை எழுதுவேன் ....?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by இளமாறன் Tue Nov 08, 2011 11:33 am

மகிழ்ச்சி கரும்பின் சுவை எரும்புக்கு தான் தெரியுமா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடியல் ...! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 08, 2011 11:39 am

வை.பாலாஜி wrote:காவல்காரன் என்று யாரை சொல்லுறீங்க , பெண்ணோட அப்பாவையா ஒன்னும் புரியல

ஒருவேளை பெண்ணோட கையாய் இருக்குமோ ...தெரியவில்லை பாலாஜி அவர்களே புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:40 am

இளமாறன் wrote: மகிழ்ச்சி கரும்பின் சுவை எரும்புக்கு தான் தெரியுமா சிரி

நிட்சையாம் சார் கரும்பின் சுவை எரும்புக்கு தான் தெரியும்‌
ஓயகிர்வுக்கு நன்றி சார்.


Last edited by ஹிஷாலீ on Tue Nov 08, 2011 11:41 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by பாலாஜி Tue Nov 08, 2011 11:40 am

ஹிஷாலீ wrote:
வை.பாலாஜி wrote:காவல்காரன் என்று யாரை சொல்லுறீங்க , பெண்ணோட அப்பாவையா ஒன்னும் புரியல

இல்லைங்க சார் கனவு சார். இப்படி எழுத வேண்டாம் என்று நினைத்தேன் எழிதிவிட்டேன் பின் என்ன செய்ய பதிவிட்டுவிடேன்.

மறுபடியும் சார்ரா , ஓஹோ அது கனவா ,கவிதை புரியவில்லை என்றால் பின்னூட்டம் இட மாட்டேன் ... கன்வு என்று சொன்னவுடன் கவிதை புரிந்துவிட்டது ..

நல்ல கவிதை வாழ்த்துக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by ஹிஷாலீ Tue Nov 08, 2011 11:44 am

பின்ன தங்களை எப்படி அழைப்பது மாமா என்று அழைக்கவா...?
அதான் கவிதை தலைப்பிலே விடியல் என்று போட்டுவிட்டேனே பின் ஏன் புரியவில்லை சார்.

தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி மாமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விடியல் ...! Empty Re: விடியல் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum