ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

5 posters

Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 11:46 am

பிரிவை நம்மிலிருந்து
பிரிக்கவே முடியாதா?

நெஞ்சில் கனக்கின்றன நினைவுச் சுமைகள்
நித்தமும் துடிக்கின்றன
எந்தன் இமைகள்

தரிசனம் தராத போது
தந்த தவிப்பை விட
தழுவியப் பின்பு வந்த
தகிப்புகள்தான் எரிக்கின்றன
இதயத்தை மட்டுமல்ல
என்னையும்

பிரிவை நம்மிலிருந்து
பிரிக்கவே முடியாதா?

உன் பெயரை
எழுதி எழுதி
பேனாமுனை தேய்ந்துப் போனதே தவிர
விரல்கள் ஓய்ந்து போகவில்லை

கனவில் உன்னோடு
பேசிப் பேசி
காலம் கரைந்துப் போனதே தவிர
கற்பனை வற்றிப் போகவில்லை

ஏக்கமட்டம் ஏறிக்கொண்டே இருப்பதால்
விழிநீர்த் தேக்கம் வடியவே இல்லை
இரவின் ஆதிக்கம் இன்னும் தொடர்வதால்
வைகறைப் பொழுது விடியவே இல்லை
காலச் சுழற்சியில் கைதியானதால்
காத்திருப்பு இன்னும் முடியவே இல்லை

பிரிவை நம்மிலிருந்து
பிரிக்கவே முடியாதா?

(பிழைப்பின் நிமித்தம் மனைவியைப் பிரிந்து
தொலைதூரங்களில் வசித்து வாடும் உள்ளங்களுக்கு இக்கவிதை சமர்பிக்கப்படுகிறது)
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by இளமாறன் Mon Nov 07, 2011 12:01 pm

நெஞ்சில் கனக்கின்றன நினைவுச் சுமைகள்
நித்தமும் துடிக்கின்றன
எந்தன் இமைகள்

தரிசனம் தராத போது
தந்த தவிப்பை விட
தழுவியப் பின்பு வந்த
தகிப்புகள்தான் எரிக்கின்றன
இதயத்தை மட்டுமல்ல
என்னையும்
சூப்பருங்க மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by பேகன் Mon Nov 07, 2011 12:09 pm

பிரிவின் வேதனை உங்கள் வரிகளில் தெரிகிறது!!! மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by dsudhanandan Mon Nov 07, 2011 12:10 pm

பிரிவின் வலியை உணர்த்தும் அருமையான கவிதை வரிகள்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by பூஜிதா Mon Nov 07, 2011 12:27 pm

பிரிவின் வலியை சொல்லும் வரிகள் அருமை பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 677196 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 677196


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 3:15 pm

இளமாறன் wrote:நெஞ்சில் கனக்கின்றன நினைவுச் சுமைகள்
நித்தமும் துடிக்கின்றன
எந்தன் இமைகள்

தரிசனம் தராத போது
தந்த தவிப்பை விட
தழுவியப் பின்பு வந்த
தகிப்புகள்தான் எரிக்கின்றன
இதயத்தை மட்டுமல்ல
என்னையும்
பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 224747944 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 677196
நன்றி பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 3:19 pm

dsudhanandan wrote:பிரிவின் வலியை உணர்த்தும் அருமையான கவிதை வரிகள்
பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642மேன்மை சுடரும் தங்களுக்கு
நன்றி மலர்கள் பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 7:16 pm

விஜயகுமார் wrote:பிரிவின் வேதனை உங்கள் வரிகளில் தெரிகிறது!!! பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 677196
பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642மிக்க நன்றி பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 7:19 pm

பூஜிதா wrote:பிரிவின் வலியை சொல்லும் வரிகள் அருமை பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 677196 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 677196
பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 154550நன்றிகள் பல பூஜிதா பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642 பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா? Empty Re: பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum