ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு

2 posters

Go down

பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு Empty பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு

Post by கேசவன் Sun Nov 06, 2011 10:14 am

கும்மிடிப்பூண்டி : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவ காலத்து சிவன்
கோவிலில், முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பது கண்டறியப்பட்டது.
வரும் 8ம் தேதி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் முன்னிலையில், ரகசிய
அறையை உடைத்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி
அருகே, புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட
தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பல பகுதிகள்
சிதிலமடைந்ததால், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2010
ஆகஸ்டில், புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,
சின்னராஜன், கோவிலில் வழிபடச் சென்றார்.

வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அடுத்துள்ள தெய்வநாயகி
அம்மன் சன்னிதிக்கும் இடையே, 6 அடி அகலம், 15 அடி நீளத்தில் முழுவதும்
அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்தார்.அறையின் நான்கு
பக்கத்திலும் சுவர்கள் எழுப்பப்பட்டு, மேல் தளம் மூடப்பட்டு இருப்பதால்,
என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. தகவல் அறிந்த இந்து அறநிலையத் துறை
மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, முழுவதும் அடைக்கப்பட்ட
ரகசிய அறை இருப்பதை உறுதி செய்தனர். ரகசிய அறையை உடைத்து ஆய்வு
மேற்கொள்ளும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 8ம் தேதி,
இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில், ரகசிய அறை
உடைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, அக்கோவிலில்
பாதுகாப்பு கருதி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமலர்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு 1357389பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு 59010615பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு Images3ijfபல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு Empty Re: பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு

Post by இளமாறன் Sun Nov 06, 2011 2:27 pm

உண்மையாய் இருக்குமா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு-வைகோ
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» ஸ்ரீரங்கத்தில் ரகசிய நிலவறை கண்டுபிடிப்பு: தமிழக கோயில்களில் தங்கப் புதையல் கிடைக்க வாய்ப்பில்லை
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum