Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
4 posters
Page 1 of 1
கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி,
7-ந் தேதி சென்னையில், ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம்
செய்கிறார்கள். இதுதொடர்பாக அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம்
சார்பில் அதன் மாநில பொறுப்பாளர் ஆர்.தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: வருகிற 7ம்தேதி நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் பிறந்த
நாள். இதையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரத்த தானம் மற்றும்
நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் நவம்பர் 6 மற்றும்
7ம்தேதிகளில், சென்னையில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெறும்
நிகழ்ச்சிகள் பற்றிய விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
6ம்தேதி காலை 8 மணிக்கு காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்துக்கு ரூ.10
ஆயிரம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் 100 பேருக்கு வேட்டி-சேலைகள்
வழங்கப்படுகிறது. காலை 9 மணிக்கு சேத்துப்பட்டு பகுதி நற்பணி இயக்கத்தின்
சார்பில், சென்னை மாநகராட்சி பள்ளியில், கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்கிறார்கள். காலை 10 மணிக்கு
ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு 25 கல்லூரி மாணவ-மாணவிகள், 100 ரசிகர்கள்
பங்குகொள்ளும் ரத்ததான நிகழ்ச்சி மற்றும் 7 ரசிகர்கள், உடல் உறுப்புகள் தான
பத்திரம் வழங்குகிறார்கள். 11 மணிக்கு பெரம்பூரில், குழந்தைகள்
காப்பகத்துக்கு பீரோ, மளிகை பொருட்கள், சீருடை மற்றும் உணவு
வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் `மகாநதி சங்கர் கலந்து
கொள்கிறார். மதியம் 2 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் ரத்த தானம் மற்றும்
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு மற்றும் நோட்டு
புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சென்னை பழைய பெருங்களத்தூர்
புதிய கிளை இயக்கம் திறப்பு விழா மற்றும் தாம்பரம் அனாதை இல்லத்துக்கு உணவு
வழங்குதல்.
7ம்தேதி காலை 9 மணிக்கு திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட
இயக்கம் சார்பில் 50 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, 50 பெண்களுக்கு சேலைகள்
மற்றும் மகாலட்சுமி ஆசிரமத்துக்கு ஒரு மாதத்துக்கான உணவு பொருட்கள்
வழங்குதல். மாலை 6 மணிக்கு பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில்,
மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, தையல் எந்திரம், 58 பேருக்கு வேட்டி-சேலை
வழங்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
கமல் சாருக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
"வாழும் வரலாறு" திரு . கமலஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
பகிர்வுக்கு நன்றி ரேவதி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கமல்ஹாசன் பிறந்தநாள்! ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்!!
கட் அவுட் பாலாபிஷகதிர்க்கு இரத்ததானம் சிறந்தது ...வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்
» உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்
» உடல் உறுப்பு தானம்
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்
» உடல் உறுப்பு தானம்
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|