Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜர்
2 posters
Page 1 of 1
ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜர்
![ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜர் Cni0510](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111105/cni0510.jpg)
ஆபாச சினிமா படம் குறித்த வழக்கில் நடிகை ஷகிலா உள்பட 5 பேர் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
போலீஸ் சோதனை
கடந்த 26-8-2003 அன்று இரவு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில், மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா நடித்த ``இளமை கொண்டாட்டம்'' என்ற படம் திரையிடப்பட்டு இருந்தது. அந்த சினிமாவின் இடையே ஆபாச காட்சிகள் காட்டப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீசார் அந்த தியேட்டரில் மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது, தியேட்டரில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ஆபாச படச்சுருளையும் கைப்பற்றினார்கள்.
ஆபாச பட வழக்கு
படத்தில் ஆபாசமாக நடித்ததாக நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மற்றும் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தியேட்டர் மேலாளர் பாஸ்கரன் தவிர மற்ற அனைவரும் கோர்ட்டில் ஆஜராகினர். பாஸ்கரன் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீதான வழக்கு தனியாக நடத்தப்பட்டு வருகிறது.
குற்றப் பத்திரிகை நகல்
கடந்த 26-9-2008 அன்று இந்த வழக்கில் நடிகை ஷகிலா உள்பட 8 பேர் ஆஜரானார்கள். நடிகர் தினேஷ் ஆஜராகவில்லை. இதனால் நடிகர் தினேசுக்கு கோர்ட்டில் இருந்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவர் கடந்த 6-3-2009 அன்று நெல்லை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகை ஷகிலா உள்பட 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
நடிகை ஷகிலா ஆஜர்
இந்த நிலையில் நேற்று நடிகை ஷகிலா, பட வினியோகஸ்தர் சிவசுப்பிரமணியன், தியேட்டர் ஊழியர்கள் முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 5 பேரும் காலை 10-30 மணிக்கு நெல்லை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு ராபின்சன் ஜார்ஜ், வருகிற 28-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜர்
பாவம்.. எப்போதோ செய்த தவறுக்கு இப்போது அலைய வேண்டியதிருக்கிறது...
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|