ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்

3 posters

Go down

அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார் Empty அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்

Post by சிவா Sat Nov 05, 2011 8:29 am

திருமங்கலம் அருகே அத்வானி செல்ல இருந்த பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட பைப் வெடிகுண்டு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட போலீஸ் பக்ருதீன் அண்ணன் நேற்றிரவு பிடிபட்டார்.

அத்வானிக்கு குறி

பாரதீய ஜனதா தலைவர் அத்வானியை குறி வைத்தும் அவரது விழிப்புணர்வு யாத்திரையை சீர்குலைக்கும் வகையிலும் மதுரையில் இருந்து அவர் செல்ல இருந்த பாதையில் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பாலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி, மதுரை நெல்பேட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவருடைய மகன் அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா (வயது 26), சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த காஜா உசேன் என்பவருடைய மகன் இஸ்மத் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவத்தில் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், அவருடைய அண்ணன் தர்வீஸ் மைதீன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையொட்டி அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவர்களில் தர்வீஸ் மைதீனை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாயின. அவர் கைது செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த போலீசார் மறுத்து விட்டனர்.

மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி

தர்வீஸ் மைதீன் மீது வெடிகுண்டு தயாரித்தது, சதிவேலைகளில் ஈடுபட்டது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது அத்வானி செல்ல இருந்த பாதையில் பைப் குண்டு வைத்து வெடிக்கச் செய்ய சதிவேலையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த வெடிகுண்டை தயாரிக்க தர்வீஸ் மைதீன் உடந்தையாக இருந்ததாகவும், குண்டு தயாரிக்க தேவையான வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து மூளையாக செயல்பட்டிருப்பதாகவும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தினதந்தி


அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார் Empty Re: அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்

Post by ராஜா Sat Nov 05, 2011 10:59 am

என்னது போலீஸ்காரரே இந்த வேலையை செய்துருக்கிறாரா அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார் Empty Re: அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்

Post by 2009kr Sat Nov 05, 2011 11:27 am

வேலியே பயிரை மேய்கிறது!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார் Empty Re: அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "பைப்' வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது
»  மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல்
» சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
» ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில் வெடிகுண்டு தாக்குதல் - 40 பேர் பலி
» நக்சலைட் பகுதியில் போலீஸ் தடையை மீறி ஜெகன்மோகன் யாத்திரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum