ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு !

3 posters

Go down

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! Empty ஏ.ஆர். ரஹ்மானின் மனசு !

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 5:56 pm

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! Rahman

எடுத்துக் கொள் இதயத்தை – என்
மார்புக்குள் கை விட்டுத் தேடு
திருடிக்கொள் என் சொத்தை – இது
தீ இன்றி எரிகின்ற காடு… – சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது!
இது முதலில் என் மகள் ஜனனி பாடுவதாக இருந்தது. ஜனனி பாடின டிராக்கைக்
கேட்டு அசந்துட்டார் ரஹ்மான் சார். இப்போதைக்கு வேற யாரையும் வெச்சுப் பாட
வைக்க வேணாம்னு சொல்லிட்டிருந்தார்.

எனக்கென்னவோ ஜனனி பாடினதையே ஓகே பண்ணிடுவார்னு தோணுது! என்று ரஹ்மானின்
உதவியாளர் சொன்னதைக் கேட்டு, வானத்தில் பறந்தேன். ஆனால், அதே பாட்டு
இப்போது சாதனா சர்க்கம் குரலில்! என்ன ஆச்சு?

ரஹ்மானின் உதவி யாளரிடம் விசாரித்தேன். குரல் ரொம்ப நல்லா இருக்கு.
நிச்சயம் ஹிட் ஆகிடும். ஆனா, இது கொஞ்சம் செக்ஸியான பாட்டா இருக்கு.
அதுக்கப் புறம் பன்னிரண்டு வயசு ஜனனிக்கு இது மாதிரியான பாட்டாவே கொடுத்து
செக்ஸி பாடகினு முத்திரை குத்திடுவாங்க. அதனால வேற ஒரு நல்ல பாட்டு
வர்றப்போ ஜனனியைப் பயன்படுத்திக்க லாம்னு சார் சொல்லிட்டார்! என்றார் அவர்.

ரஹ்மானின் உயர்ந்த மனதைக் கண்டு நெகிழ்ந்தேன்.

ஜி.ரமேஷ்-


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! Empty Re: ஏ.ஆர். ரஹ்மானின் மனசு !

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 6:48 pm

ரஹ்மான் ஸார் ரஹ்மான் ஸார் தான் ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 678642 ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 678642 .......மிக்க நன்றிகள் பானு..... ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! Empty Re: ஏ.ஆர். ரஹ்மானின் மனசு !

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 2:47 pm

பிஜிராமன் wrote:ரஹ்மான் ஸார் ரஹ்மான் ஸார் தான் ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 678642 ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 678642 .......மிக்க நன்றிகள் பானு..... ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 224747944


நன்றி பிஜி ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! Empty Re: ஏ.ஆர். ரஹ்மானின் மனசு !

Post by அருண் Sat Nov 05, 2011 2:58 pm

நல்ல இசையமைப்பாளராக நடந்து கொண்டுள்ளார்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏ.ஆர். ரஹ்மானின் மனசு ! Empty Re: ஏ.ஆர். ரஹ்மானின் மனசு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum